ஐசோடோன் என்றால் என்ன? உதாரணம்கொடு.
Answers
Answered by
4
அணு எண்
- ஒரு தனிமத்தின் அணு எண் என்பது அந்த அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை ஆகும்.
நிறை எண்
- ஒரு தனிமத்தின் நிறை எண் என்பது அந்த அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்.
நியூட்ரான்களின் எண்ணிக்கை
- ஒரு தனிமத்தின் நிறை எண்ணுக்கும் அணு எண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசம் அந்த தனிமத்தில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமம்.
ஐசோடோன்
- ஒத்த நியூட்ரான் எண்ணிக்கையினை உடைய வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் என அழைக்கப்படும்.
உதாரணம்
- and
- இவை இரண்டும் 8 என்ற நியூட்ரான் எண்ணிக்கை உடைய வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஆகும்.
Similar questions