India Languages, asked by bajwa4984, 9 months ago

வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்குஏற்றார் போல் தாவர உறுப்பு வளைதல்ஒளிச்சார்பசைவு எனப்படும்.

Answers

Answered by Bablualle
0

Answer:

Write the question in English

I don't understand

☺️☺️☺️ Follow me plz

Answered by steffiaspinno
0
  • வே‌தி‌ப்பொரு‌‌ள்க‌ளி‌ன் தூ‌ண்டுதலு‌க்கு ஏ‌ற்றா‌ர் போ‌ல் தாவர‌ உறு‌ப்பு வளைத‌ல் ஒ‌ளி‌ச்சா‌ர்பசைவு என‌ப்படு‌ம் எ‌ன்ற வா‌க்‌கிய‌ம் தவறு.

‌விள‌க்க‌ம்

தாவர அசைவுக‌ள்  

  • அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும். இந்த இயக்கம் திசைத் தூ‌ண்ட‌ல்க‌ளினா‌ல் நிர்ணயிக்கப்படுகிறது.
  • அசைவானது தாவரங்கள் உயிர் ‌பிழை‌த்து வாழ ‌மிக‌ச்‌ ‌சிற‌ந்த சூழலை உருவா‌க்கு‌கிறது. தாவர‌ங்க‌ள் ப‌ல்வேறு சா‌‌ர்பசைவுகளை கொ‌ண்டு‌ள்ளது.

ஒளிச்சார்பசைவு

  • ஒ‌‌ளி‌ச்சா‌ர்பசைவு எ‌ன்பது ஒ‌ளி‌‌யி‌‌ன் தூ‌ண்டுதலு‌‌க்கு ஏ‌ற்றவாறு தாவர‌த்‌தி‌ன் பாக‌த்‌தி‌ல்‌ ஏ‌ற்படு‌ம் ஒரே ‌திசை‌யி‌ல் உ‌ள்ள அசைவு தா‌ன் ஒ‌ளி‌ச்சா‌ர்பசைவு ஆகு‌ம்.  

வே‌திச்சார்பசைவு

  • வே‌தி‌ப்பொரு‌‌ள்க‌ளி‌ன் தூ‌ண்டுதலு‌க்கு ஏ‌ற்றா‌ர் போ‌ல் தாவர‌ உறு‌ப்பு வளைத‌ல் அ‌ல்லது வள‌ர்‌த்த‌ல் வே‌தி நா‌ட்ட‌ம் அ‌ல்லது வே‌தி‌ச்சா‌‌ர்பசைவு எ‌ன‌ப்படு‌ம்.
Similar questions