நீரின் தூண்டுதலுக்கு ஏற்பத் தாவர வேர்வளையும். இதற்கு புவிஈர்ப்பு சார்பசைவுஎன்று பெயர்.
Answers
Answered by
1
Answer:
bhai dusri language me puchoge ge .....sry
Answered by
0
- நீரின் தூண்டுதலுக்கு ஏற்பத் தாவர வேர் வளையும். இதற்கு புவிஈர்ப்பு சார்பசைவு என்று பெயர் என்ற வாக்கியம் தவறு.
தாவர அசைவுகள் :
- அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும். இந்த இயக்கம் திசைத் தூண்டல்களினால் நிர்ணயிக்கப்படுகிறது.
- அசைவானது தாவரங்கள் உயிர் பிழைத்து வாழ மிகச் சிறந்த சூழலை உருவாக்குகிறது. தாவரங்கள் பல்வேறு சார்பசைவுகளை கொண்டுள்ளது.
புவிச்சார்பசைவு:
- புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றவாறு தாவரத்தின் உறுப்புகளில் ஏற்படும் அசைவானது புவி நாட்டம் அல்லது புவி சார்பசைவு என அழைக்கப்படுகிறது.
நீர்ச்சார்பசைவு :
- நீரின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்புகளில் ஏற்படும் அசைவுகள் அல்லது வளர்ச்சி நீர் நாட்டம் அல்லது நீர்ச்சார்பசைவு என அழைக்கப்படுகிறது.
- எனவே நீரின் தூண்டுதலுக்கு ஏற்பத் தாவர வேர் வளையும். இதற்கு நீர்ச்சார்பசைவு என்று பெயர்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Accountancy,
11 months ago
Math,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago