வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும்போது இலைத்துளை திறந்து கொள்வதால்நீர் ஆவியாதல் குறைந்துவிடும்
Answers
Answered by
0
Answer:
plzzzzzzz ask I'm other language
Explanation:
hey mate plzz ask in some other language as English or hindi I will surely tell u the answer plzzzzzzz
pllzzzzz
Answered by
0
- வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் குறைந்துவிடும் என்ற வாக்கியம் தவறு.
நீராவிப்போக்கு:
- தாவரத்தில் நீரானது இலைகள் மற்றும் பசுமையான தண்டுகள் மூலம் வெளியேற்றப்படுகிறது.
- இவ்வாறு நீரானது வெளியேற்றப்படும் நிகழ்வு நீராவிப்போக்கு எனப்படும்.
- தாவரங்களில் மூன்று வகையான நீராவிப்போக்கு நடைபெறும்.
- அவை இலைத்துளை நீராவிப்போக்கு, கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு, பட்டைத்துளை நீராவிப்போக்கு ஆகும்.
இலைத்துளை நீராவிப்போக்கு :
- இலைத்துளை நீராவிப்போக்கின் போது, பெருமளவு நீர் இலைத்துளையின் வழியே வெளியேற்றப்படும்.
- அதாவது 90 முதல் 95% நீரிழப்பு இலைத்துளையின் வழியே தான் நடைபெறுகிறது.
- வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் அதிகரித்துவிடும்.
- இதனை தடுக்க இலைத்துளைகள் மூடப்படும். இதனால் நீராவிப்போக்கு குறையும்.
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
11 months ago
Accountancy,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago