___________ இன் துலங்கலால்தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.
Answers
Answered by
2
Answer:
Please ask it in english nor hindi .
follow me and mark as brainliest .
Answered by
0
தாவர அசைவுகள்
- அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும். இந்த இயக்கம் திசைத் தூண்டல்களினால் நிர்ணயிக்கப்படுகிறது.
- அசைவானது தாவரங்கள் உயிர் பிழைத்து வாழ மிகச் சிறந்த சூழலை உருவாக்குகிறது. தாவரங்கள் பல்வேறு சார்பசைவுகளை கொண்டுள்ளது.
- தண்டில் உள்ள இலையானது ஒளிர்ச்சேர்க்கை செய்வதால் தண்டானது சூரிய ஒளிக்கு நேர் திசையில் வளரும்.
ஒளிச்சார்பசைவு:
- ஒளிச்சார்பசைவு என்பது ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்றவாறு தாவரத்தின் பாகத்தில் ஏற்படும் ஒரே திசையில் உள்ள அசைவு தான் ஒளிச்சார்பசைவு ஆகும்.
- தாவரத்தின் தண்டு பகுதியானது ஒளியின் திசையினை நோக்கியே வளர்க்கிறது.
- எனவே தண்டுப் பகுதி நேர் ஒளிச்சார்பசைவு உடையது.
- எனவே ஒளிச்சார்பசைவின் துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.
Similar questions
Environmental Sciences,
6 months ago
English,
6 months ago
Chemistry,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago