தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி____________ எனப்படும்.
Answers
Answered by
0
தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி பச்சையம் அல்லது குளோரோஃபில் எனப்படும்.
- பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை. இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன.
- ஒளிச்சேர்க்கை மூலம் சிறிய விதை பெரிய விதையாக மாற்றம் அடைகிறது.
- ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரத்திற்கு நான்கு முக்கிய காரணிகள் தேவைப்படுகின்றன.
- பசுந்தாவரங்களின் இலைகளில் காணப்படும் பச்சை நிறமி,
- நீர்,
- சூரிய ஒளி,
- கார்பன் டை ஆக்ஸைடு,
- ஒளிச்சேர்க்கையின் முடிவில் குளுக்கோஸ் ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படுகிறது.
- இந்த ஸ்டார்ச்சானது புளோயம் மூலம் தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்பப்படும்.
- ஒளிச்சேர்க்கையின் போது பயன்படும் பச்சை நிறமி பச்சையம் அல்லது குளோரோஃபில் ஆகும்.
Similar questions
Sociology,
5 months ago
Social Sciences,
5 months ago
Accountancy,
5 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago