தாவரத்தின் எடை அதிகரிப்பதற்கு நீர்மட்டுமே காரணம் என்பதை ஜோசப்பிரிஸ்ட்லி என்பவர் தனது சோதனை மூலம் விளக்கினார்.
Answers
Answered by
0
இவ்வாக்கியம் தவறாகும் :
ஜோசப் பிரிஸ்ட்லி சோதனை:
- ஜோசப் பிரிஸ்ட்லி சோதனையானது தாவரங்கள் உணவு உற்பத்தியினை செய்வதால் எடை அதிகரிக்கிறது.
- அவை கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிட்டு ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன என்பது முடிவினால் தெரிய வந்தது. இவர் சோதனைக்காக புதினாவை பயன்படுத்தினார்.
ஜான் பாப்டிஸ்ட் வான் ஹெல்மாண்ட் சோதனை :
- ஜான் பாப்டிஸ்ட் வான் ஹெல்மாண்ட் சோதனையின் போது 2.3 கி.கி எடையுள்ள சிறிய வில்லோ மரத்தின் செடியினை ஒரு கலனில் தூசி புகாத அளவிற்கு 90.9 கி.கி அளவுள்ள மண்ணில் நடப்பட்டு ஐந்து வருடங்களாக நீர் ஊற்றப்பட்டு வளர்க்கப்பட்டது.
- ஐந்து வருடங்களுக்கு பிறகு சிறிய மரமாக வளர்ந்தது. அதன் தற்போதைய எடை 74.7 கி.கி ஆக உயர்ந்துள்ளது.
- ஆனால் மண்ணின் எடையானது 90.8 கி.கி ஆக உள்ளது. அதாவது 0.1 கி.கி அளவு மட்டுமே குறைந்து உள்ளது.
- எனவே ஒரு தாவரத்தின் எடை அதிகரிப்பதற்கு நீர் காரணம் என நிருபித்தார்.
Similar questions