நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம்போன்ற கனிமங்கள் தாவரங்களுக்குஅதிக அளவு தேவைப்படும். இதனால்இக்கனிமங்கள் ____________எனப்படும்.
Answers
Answered by
0
நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் தாவரங்களுக்கு அதிக அளவு தேவைப்படும். எனவே இக்கனிமங்கள் பெரும ஊட்டக் கனிமங்கள் என அழைக்கப்படும்.
- தாவரங்களின் வளர்சிதை மாற்றத்திற்கும், இயல்பான வாழ்வியல் சுழற்சிக்கும் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் கனிம ஊட்டங்கள் எனப்படும்.
- சில கனிம ஊட்டங்கள் சிறிதான அளவிலும், சில கனிம ஊட்டங்கள் அதிகமான அளவிலும் தாவரங்களின் வளர்ச்சிக்கு பயன்படுகின்றன.
- சிறிய அளவில் தேவைப்படும் கனிம ஊட்டங்கள் நுண் ஊட்டக்கனிமங்கள் என அழைக்கப்படும். (எ.கா) இரும்பு. மாங்கனீஸ், காப்பர், போரான்
- அதிக அளவில் தேவைப்படும் கனிம ஊட்டங்கள் பெரும ஊட்டக் கனிமங்கள் என அழைக்கப்படும்.
- இவைகள் தவிர கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மெக்னீசியம் மற்றும் சல்பரும் பெரும் ஊட்டக் கனிமங்கள் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago