____________ நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.
Answers
Answered by
4
Answer:
unable to understand .
follow me and mark as brainliest.
Answered by
2
தாவரத்தின் வேரானது நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.
தாவர அசைவுகள்
- அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும். இந்த இயக்கம் திசைத் தூண்டல்களினால் நிர்ணயிக்கப்படுகிறது.
- அசைவானது தாவரங்கள் உயிர் பிழைத்து வாழ மிகச் சிறந்த சூழலை உருவாக்குகிறது. தாவரங்கள் பல்வேறு சார்பசைவுகளை கொண்டுள்ளது.
- அசைவு இயக்கங்கள் வளர்ச்சியை சார்ந்தும் மெதுவாகவும் தூண்டுதல் இருக்கும் திசையை நோக்கியும் அல்லது விலகியும் அமையும்
நேர் புவிச்சார்பசைவு:
- ஒரு தாவரத்தில் வேர் பகுதியானது பூமியினை நோக்கி கீழே செங்குத்தாக வளரும். இதற்கு நேர் புவிச்சார்பசைவு என்று பெயர்.
நீர்ச்சார்பசைவு :
- நீரின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்புகளில் ஏற்படும் அசைவுகள் அல்லது வளர்ச்சி நீர் நாட்டம் அல்லது நீர்ச்சார்பசைவு என அழைக்கப்படுகிறது.
- எனவே தாவரத்தின் வேரானது நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago