India Languages, asked by rajendraaryanr11971, 11 months ago

1. வேர் நிலத்தில்கீழ்நோக்கிவளர்பது நேர் ஒளிசார்பசைவு2.தண்டு ஒளியைநோக்கிவளர்வது எதிர் புவிசார்பசைவு3.தண்டு மேல்நோக்கிவளர்வது எதிர் ஒளிசார்பசைவு4. வேர்சூரியஒளிக்குஎதிராக கீழ்நோக்கிவளர்வது நேர் புவிசார்பசைவு

Answers

Answered by steffiaspinno
0

பொரு‌த்து‌த‌ல்

1. வேர் நிலத்தில் கீழ்நோக்கி வள‌ர்வது                              

                            நேர் புவிசார்பசைவு

2.தண்டு ஒளியை நோக்கி வளர்வது                      

                            நேர் ஒளிசார்பசைவு

3.தண்டு மேல் நோக்கி வளர்வது

                              எ‌திர் புவிசார்பசைவு

4. வேர்சூரியஒளிக்கு எதிராக கீழ்  நோக்கி வளர்வது

                              எதிர் ஒளிசார்பசைவு

ஒளிச்சார்பசைவு

  • ஒ‌‌ளி‌ச்சா‌ர்பசைவு எ‌ன்பது ஒ‌ளி‌‌யி‌‌ன் தூ‌ண்டுதலு‌‌க்கு ஏ‌ற்றவாறு தாவர‌த்‌தி‌ன் பாக‌த்‌தி‌ல்‌ ஏ‌ற்படு‌ம் ஒரே ‌திசை‌யி‌ல் உ‌ள்ள அசைவுதா‌ன் ஒ‌ளி‌ச்சா‌ர்பசைவு ஆகு‌ம்.  

புவிச்சார்பசைவு

பு‌வி ஈ‌ர்‌ப்பு ‌விசை‌‌க்கு ஏ‌ற்றவாறு தாவர‌த்‌தி‌ன் உறு‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் அசைவானது பு‌வி நா‌ட்ட‌ம் அ‌ல்லது பு‌வி சா‌ர்பசைவு என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.

தாவர‌த்‌தி‌ன் த‌ண்டு பகு‌தியானது ஒ‌ளி‌யி‌‌ன் ‌திசை‌‌யினை நோ‌க்‌கி‌யே வள‌ர்‌க்‌‌கிறது.

எனவே த‌ண்டு‌ப் பகு‌தி நே‌ர் ஒ‌ளி‌ச்சா‌ர்பசைவு உடையது.

மேலு‌ம் இது பு‌வி‌க்கு எ‌திராக மே‌ல் நோ‌க்‌கி வள‌ர்வதா‌ல் இது எ‌தி‌ர் பு‌வி‌ச்சா‌ர்பசைவு உடையதாகவு‌ம் உ‌ள்ளது.

தாவர‌த்‌தி‌ன் வே‌ர் பகு‌தியானது சூ‌ரிய ஒ‌ளி‌யி‌‌ன் ‌திசை‌‌யி‌ன் எ‌தி‌ர்‌திசை  நோ‌க்‌கி‌யே வள‌ர்‌க்‌‌கிறது.

எனவே வே‌ர்‌ப் பகு‌தி எ‌தி‌ர் ஒ‌ளி‌ச்சா‌ர்பசைவு உடையது.

மேலு‌ம் இது பு‌வி‌க்கு நேராக ‌கீ‌ழ்நோ‌க்‌கி வள‌ர்வதா‌ல் இது நேர் பு‌வி‌ச்சா‌ர்பசைவு உடையதாகவு‌ம் உ‌ள்ளது.

Answered by Anonymous
1
\huge{\underline{\underline{\mathbb{\red{ANSWER}}}}}

பொரு‌த்து‌த‌ல்

1. வேர் நிலத்தில் கீழ்நோக்கி வள‌ர்வது                              

                            நேர் புவிசார்பசைவு

2.தண்டு ஒளியை நோக்கி வளர்வது                      

                            நேர் ஒளிசார்பசைவு

3.தண்டு மேல் நோக்கி வளர்வது

                              எ‌திர் புவிசார்பசைவு

4. வேர்சூரியஒளிக்கு எதிராக கீழ்  நோக்கி வளர்வது

                              எதிர் ஒளிசார்பசைவு

ஒளிச்சார்பசைவு

ஒ‌‌ளி‌ச்சா‌ர்பசைவு எ‌ன்பது ஒ‌ளி‌‌யி‌‌ன் தூ‌ண்டுதலு‌‌க்கு ஏ‌ற்றவாறு தாவர‌த்‌தி‌ன் பாக‌த்‌தி‌ல்‌ ஏ‌ற்படு‌ம் ஒரே ‌திசை‌யி‌ல் உ‌ள்ள அசைவுதா‌ன் ஒ‌ளி‌ச்சா‌ர்பசைவு ஆகு‌ம்.  

புவிச்சார்பசைவு

பு‌வி ஈ‌ர்‌ப்பு ‌விசை‌‌க்கு ஏ‌ற்றவாறு தாவர‌த்‌தி‌ன் உறு‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் அசைவானது பு‌வி நா‌ட்ட‌ம் அ‌ல்லது பு‌வி சா‌ர்பசைவு என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.

தாவர‌த்‌தி‌ன் த‌ண்டு பகு‌தியானது ஒ‌ளி‌யி‌‌ன் ‌திசை‌‌யினை நோ‌க்‌கி‌யே வள‌ர்‌க்‌‌கிறது.

எனவே த‌ண்டு‌ப் பகு‌தி நே‌ர் ஒ‌ளி‌ச்சா‌ர்பசைவு உடையது.

மேலு‌ம் இது பு‌வி‌க்கு எ‌திராக மே‌ல் நோ‌க்‌கி வள‌ர்வதா‌ல் இது எ‌தி‌ர் பு‌வி‌ச்சா‌ர்பசைவு உடையதாகவு‌ம் உ‌ள்ளது.

தாவர‌த்‌தி‌ன் வே‌ர் பகு‌தியானது சூ‌ரிய ஒ‌ளி‌யி‌‌ன் ‌திசை‌‌யி‌ன் எ‌தி‌ர்‌திசை  நோ‌க்‌கி‌யே வள‌ர்‌க்‌‌கிறது.

எனவே வே‌ர்‌ப் பகு‌தி எ‌தி‌ர் ஒ‌ளி‌ச்சா‌ர்பசைவு உடையது.

மேலு‌ம் இது பு‌வி‌க்கு நேராக ‌கீ‌ழ்நோ‌க்‌கி வள‌ர்வதா‌ல் இது நேர் பு‌வி‌ச்சா‌ர்பசைவு உடையதாகவு‌ம் உ‌ள்ளது.

\huge{\underline{\underline{\mathbb{\red{THANK\:YOU}}}}}
Similar questions