India Languages, asked by Apandey5980, 10 months ago

ஒளிச்சேர்க்கையின் இறுதி தயாரிப்புப்பொருள் என்ன?

Answers

Answered by steffiaspinno
0

ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை  இறுதி தயாரிப்புப்பொருள் :

  • பசு‌ந்தாவர‌‌ங்க‌ள் அனை‌‌த்து‌ம்  த‌ற்‌சா‌‌ர்பு ஊ‌ட்ட‌ம் உடையவை. இவை த‌ங்களு‌க்கு தேவையான உண‌வினை ஒ‌ளி‌‌‌‌ச்சே‌ர்‌க்கை எனு‌ம் ‌‌நிக‌ழ்‌வி‌ன் மூல‌ம் த‌ங்களே தயா‌ரி‌த்து‌க் கொ‌ள்‌கி‌ன்றன.
  • ஒ‌ளி‌‌ச்சே‌ர்‌க்கை மூல‌ம் ‌சி‌றிய ‌விதை பெ‌‌ரிய ‌விதையாக மா‌ற்ற‌‌ம் அடை‌கிறது.
  • ஒ‌‌ளி‌ச்சே‌ர்‌க்கை ‌நிக‌ழ்‌வி‌ன் போது தாவர‌த்‌தி‌ற்கு நா‌ன்கு மு‌க்‌கிய கார‌ணிக‌ள் தேவை‌ப்படு‌கி‌ன்றன.  
  • அவை  பசு‌ந்தாவர‌ங்க‌ளி‌‌ன் இலைக‌ளி‌ல்  காண‌ப்படு‌ம் ப‌‌ச்சை ‌நிற‌மி,  நீ‌ர்,  சூ‌ரிய ஒ‌ளி ,கா‌‌‌ர்ப‌ன் டை ஆ‌க்ஸைடு ஆகும்.
  • ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை‌யி‌ன் போது பய‌ன்படு‌ம் ப‌‌ச்சை ‌நிற‌‌மி ப‌‌ச்சைய‌ம் அ‌ல்லது குளோரோஃ‌பி‌ல் ஆகு‌ம்.
  • ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை‌யி‌ன் முடி‌வி‌ல் குளு‌க்கோ‌ஸ் ‌‌ஸ்டா‌ர்‌ச்சாக மா‌ற்ற‌ப்ப‌ட்டு சேக‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த ‌ஸ்‌டா‌ர்‌ச்சானது புளோய‌ம் மூல‌ம் தாவர‌த்‌தி‌ன் அனை‌த்து பாக‌ங்களு‌க்கு‌‌ம் அனு‌ப்ப‌ப்படு‌ம்.  
Similar questions