பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்பஅறிவியல் கூற்றுகளை எழுதவும்அ) புவி ஈர்ப்பு விசையை நோக்கி வேர்கள்வளர்வதுஆ) நீர் இருக்கும் பகுதியை நோக்கிவேர்கள் வளைவது
Answers
Answered by
0
Answer:
Hlo mate.......
Explanation:
Ask in English pls.........
Answered by
0
அ) புவி ஈர்ப்பு விசையை நோக்கி வேர்கள் வளர்வது:
தாவர அசைவுகள்:
- அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும். இந்த இயக்கம் திசைத் தூண்டல்களினால் நிர்ணயிக்கப்படுகிறது.
- அசைவானது தாவரங்கள் உயிர் பிழைத்து வாழ மிகச் சிறந்த சூழலை உருவாக்குகிறது.
- தாவரங்கள் பல்வேறு சார்பசைவுகளை கொண்டுள்ளது
நேர் புவிச்சார்பசைவு:
- ஒரு தாவரத்தில் வேர் பகுதியானது பூமியினை நோக்கி கீழே செங்குத்தாக வளரும். இதற்கு நேர் புவிச்சார்பசைவு என்று பெயர்.
ஆ) நீர் இருக்கும் பகுதியை நோக்கி வேர்கள் வளைவது :
நீர்ச்சார்பசைவு :
- நீரின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்புகளில் ஏற்படும் அசைவுகள் அல்லது வளர்ச்சி நீர் நாட்டம் அல்லது நீர்ச்சார்பசைவு என அழைக்கப்படுகிறது.
- எனவே தாவரத்தின் வேரானது நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago