நீர்சார்பசைவு: நீர் தூண்டலுக்கு ஏற்ப வளைதல் – ஒளி சார்பசைவு: ____________
Answers
Answered by
0
Answer:
Ask in English or Bangla...
Answered by
0
ஒப்பிட்டு பதிலளித்தல்
- நீர்சார்பசைவு: நீர் தூண்டலுக்கு ஏற்ப வளைதல்
- ஒளி சார்பசைவு: ஒளி தூண்டலுக்கு ஏற்ப வளைதல்
தாவர அசைவுகள்
- அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும்.
- இந்த இயக்கம் திசைத் தூண்டல்களினால் நிர்ணயிக்கப்படுகிறது.
- அசைவானது தாவரங்கள் உயிர் பிழைத்து வாழ மிகச் சிறந்த சூழலை உருவாக்குகிறது.
நீர்ச்சார்பசைவு
- நீரின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்புகளில் ஏற்படும் அசைவுகள் அல்லது வளர்ச்சி நீர் நாட்டம் அல்லது நீர்ச்சார்பசைவு என அழைக்கப்படுகிறது.
- எனவே தாவரத்தின் வேரானது நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது
ஒளிச்சார்பசைவு
- ஒளிச்சார்பசைவு என்பது ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்றவாறு தாவரத்தின் பாகத்தில் ஏற்படும் ஒரே திசையில் உள்ள அசைவு ஆகும்.
- தாவரத்தின் தண்டு பகுதியானது ஒளியின் திசையினை நோக்கியே வளர்க்கிறது.
- எனவே தண்டுப் பகுதி நேர் ஒளிச்சார்பசைவு உடையது.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Art,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago