இந்தியாவில் தேசிய குடல்புழு நீக்கநாளாகப் பின்பற்றும் தினம் -----------------------
Answers
Answered by
0
Answer:
February 10th is the day
Answered by
0
இந்தியாவில் தேசிய குடல்புழு நீக்க நாளாகப் பின்பற்றும் தினம் பிப்ரவரி 10
- குடல்புழு என்பது ஒரு தொற்று வகை ஆகும்.
- இது மண்ணில் இருந்து பரவக்கூடியது.
- வெப்ப மண்டல மற்றும் சார் வெப்ப மண்டலப் பகுதிகளில் குடல்புழு தொற்று மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது.
- இது முக்கியமாக பின் தங்கிய வர்க்கத்தைச் சேர்ந்த மக்களையே பாதிக்கிறது.
- இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவு வயிற்றுப்போக்கும் வயிற்றுவலியும் ஏற்படும்.
- மேலும் உடல் சோர்வும் பலவீனமும் ஏற்படும்.
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் 10 ம் நாள் தேசிய குடற்புழு நீக்க நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- 1 முதல் 19 வயது வரையுள்ள அனைவருக்கும் அல்பெண்டசோல் மாத்திரை பள்ளிகளில் வழங்கப்படுகிறது.
- பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர் வழங்குவார்.
Similar questions