India Languages, asked by yatiawasthi3283, 11 months ago

நமது தேசியப் பறவையின் இரு சொற்பெயர் ----------------------

Answers

Answered by swamsel50
0

Answer:

Our national bird is peacock.

Explanation:

The scientific name is Pavo cristatus

Answered by steffiaspinno
0

நமது தேசியப் பறவையின் இரு சொற்பெயர்

பாவோ கிரிஸ்டேட‌ஸ்

  • நாம் குறிப்பிட்ட உயிரினத்தை உள்ளுர் பெயர் கொண்டு கண்டறிவது கடினமானது.
  • பொதுப்பெயரை உலகம் முழுவதும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.  

இரு சொ‌ல் பெய‌ரிடும் முறை

  • இப்பிரச்சனையை தீர்க்க கரோலஸ் லின்னேயஸ் விலங்குகளை இரு பெயர்களிடும் முறையை அறிமுகப்படுத்தினார்.
  • முதல் பெயர் பேரினம் (genus) எனப்படும். அதன் முதல் எழுத்து பெரியதாக (Capital Letter) இருக்கும்.
  • இரண்டாவது பெயர் சிற்றினம் (species) ஆகும். இப்பெயர் சிறிய எழுத்தில் (Small Letter) எழுதப்படும்.  
  • அ‌ந்த வகை‌யி‌ல் நமது நா‌ட்டி‌ன் தே‌சிய‌ப் பறவையான ம‌யி‌‌லி‌ன் இரு சொ‌ற்பெய‌ர் பாவோ கிரிஸ்டேட‌ஸ் ஆகு‌ம்.
  • இ‌தி‌ல் பாவோ எ‌ன்பது அத‌ன் பே‌ரின‌த்‌‌தினையு‌ம், ‌கி‌ரி‌ஸ்டேட‌ஸ் எ‌ன்பது அத‌ன் ‌சி‌ற்‌றின‌த்‌தினையு‌‌‌ம் கு‌றி‌க்கு‌ம்.

Similar questions