India Languages, asked by isha5889, 11 months ago

தாய்-சேய் இணைப்புத் திசு ----------------------வின் சிறப்புப் பண்பாகும்.

Answers

Answered by yuvrajsingh432157
0

Answer:

sry can't get the about question

Answered by steffiaspinno
1

தாய் - சேய் இணைப்புத் திசு பாலூட்டிகளின் சிறப்புப் பண்பாகும்.

  • பாலூட்டிகள் பல்வேறு  புதிய சூழ்நிலைகள் வாழும் தன்மை கொண்டவை.
  • மேலும் பல்வேறு புதிய உணவுப் பழக்க முறைகளுக்கு ஏற்ற வகையில் தங்களை தகவமைத்துக் கொண்டு வாழும் இனமாக கருதப்படுகின்றன.
  • ரோமங்களால் உடல் மூடியுள்ளது. உடல் தோலில் வியர்வைச் சுரப்பிகளும் எண்ணெய்ச் சுரப்பிகளும் உள்ளன.
  • பாலாட்டும் சுரப்பி மற்றும் வாசனைச் சுரப்பிகளும் தோலின் மாறுபாடுகளாகும். வெளிக்காது மடல் உண்டு.
  • இதயம் நான்கு அறைகளுடையது. விந்துச் சுரப்பிகள் உடலுக்கு வெளியே ஸ்குரோட்டல் பையினுள் சூழப்பட்டிருக்கும்.
  • ஆண் , பெண் என இரு உயிரிகளுக்கும் பொதுவான கழிவறையே உள்ளது. முட்டைகள் சிறியவை. கரு உணவு இல்லை.
  • உடலுக்கு உள்ளேயே கருவுறுதல் நடைபெறுகிறது. இவைகள் குட்டி ஈனுபவை மற்றும் குட்டிகளுக்குப் பால் கொடுப்பவை
  • எனவே தாய்- சேய் இணைப்புத்திசு  பாலூட்டிகளின்  சிறப்புப் பண்பாகும்.
Similar questions