India Languages, asked by soumya1792, 11 months ago

பறவைகளில் காற்றுப் பைகள் ----------------------- உடன் தொடர்பு கொண்டுள்ளன.

Answers

Answered by anishgehani89
0

Explanation:

The chemical at the heart of the air bag reaction is called sodium azide, or NaN3. CRASHES trip sensors in cars that send an electric signal to an ignitor. The heat generated causes sodium azide to decompose into sodium metal and nitrogen gas, which inflates the car's air bags.

Answered by steffiaspinno
0

பறவைகளில் காற்றுப்பைகள் எலும்புகள்  உடன் தொடர்பு கொண்டுள்ளன.

  • பறப்பன வகுப்பைச் சேர்ந்தவைகள், முதுகெலும்பிகளில் முதல் வெப்ப இரத்த (மாறா வெப்ப நிலை) (Homeothermic) உயிரிகள் ஆகும்.  
  • இவைகள் கதிர் வடிவம் கொண்டவைகள். மேலும் இவற்றின்  உடலானது தலை கழுத்து, உடல்  மற்றும் வால் என நான்கு பகுதிகளைக் கொண்டது.  
  • இவைகளில் தோல் சுரப்பிகள் காணப்படுவதில்லை.
  • ஈரிணைக் கால்கள் உள்ளன.
  • இதில் முன்னங்கால்கள் இறக்கைகளாகின்றன.
  • பின்னங்காள்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்றவாறு வடிவமைப்பை பெற்றுள்ளன. உணவுக்குழலில் தீனிப்பை மற்றும் அரைவைப்பை உள்ளது.
  • இவற்றின் எலும்புகள் மென்மையாக இருக்கும். எலும்புகளில் காற்றறைகள் காணப்படுகின்றன.
  • இவைகள் காற்றெலும்புகள் என அழைக்கப்படுகின்றன.
  • பாலூட்டி வகுப்பைச் சேர்ந்தவைகளும் வெப்ப இரத்த உயிரிகள் ஆகும்.
  • இவற்றின் இதயம் மனித  இதயம் போல நான்கு அறைகளைக் கொண்டுள்ளது.
Similar questions