கால்வாய் மண்டலம் குழியுடலிகளில்காணப்படுகிறது.
Answers
Answered by
0
The canal zone is located in the pit.
Answered by
0
கால்வாய் மண்டலம் குழியுடலிகளில் காணப்படுகிறது - தவறு
- அனைத்து சீலென்டிரேட்டுகள் அல்லது குழியுடலிகளும் நீரில் வாழ்வன. இவைகள் பெரும்பாலும் கடலில் வாழும் உயிரினங்களாகும்.
- உடல் ஆரச்சமச்சீருடையது. உடல் சுவற்றில் இரு வகையான அடுக்குகள் காணப்படுகின்றன.
- அவை புற அடுக்கு (ectoderm), அக அடுக்கு (endoderm) ஆகும்.
- இவ்வடுக்குகளுக்கிடையே காணப்படும் அடர் கூழ்மம் போன்ற பொருள் மீசோகிளியா (செல்களால் ஆக்கப்படாத) எனப்படும். உடற் சுவற்றில் இரண்டு அடுக்குகளைப் பெற்றிருப்பதால் இவை ஈரடுக்கு உயிரிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- இவற்றில் பல்லுருவ அமைப்பைக் கொண்டுள்ள பல குழியுடலிகள் காணப்படுகின்றன.
- அவற்றில் பாலிப் மற்றும் மெடுசா எனும் இரு உருவ அமைப்புகள் பொதுவாக காணப்படுகின்றன.
- கால்வாய் மண்டலம் குழியுடலிகளில் காணப்படுவதில்லை. ஆனால் கால்வாய் மண்டலம் முட்தோலிகளில் காணப்படுகிறது.
Similar questions
Environmental Sciences,
5 months ago
Science,
5 months ago
English,
5 months ago
Accountancy,
11 months ago
Science,
1 year ago