India Languages, asked by swtshreya6223, 11 months ago

இரு பால் உயிரிகள் ஆண் மற்றும்பெண் இனப்பெருக்க உறுப்புகளைப்பெற்றுள்ளன.

Answers

Answered by steffiaspinno
0

இரு பால் உயிரிகள் ஆண் மற்றும்பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன - ச‌ரி

இரு பாலின (Hermaphrodite) உயிரிகள்

  • பொதுவாக ஆ‌ண்பா‌ல் உ‌யி‌ரின‌த்‌தி‌ல் ஆ‌ண்பா‌லு‌க்கு உ‌ரிய இன‌‌ப்பெரு‌க்க உறு‌ப்‌பு‌ம், பெ‌ண்பா‌ல்  உ‌யி‌ரின‌த்‌தி‌ல் பெண்பா‌லு‌க்கு உ‌ரிய இன‌‌ப்பெரு‌க்க உறு‌ப்‌பு‌ம் காண‌ப்படு‌ம்.
  • ஆனா‌‌ல் ஒரு ‌சில உ‌யி‌‌ரின‌ங்க‌ளி‌‌ல் இரு பா‌லின இன‌ப்பெரு‌க்க உறு‌‌ப்பு‌ம் காண‌ப்படும். இ‌ந்த வகை உ‌யி‌ரிக‌ள் இரு பா‌லின உ‌‌யி‌ரிக‌ள் என‌ப்படு‌ம்.

நாடா‌ப்புழு

  • யூமெ‌ட்டாசோ‌வி‌ல், இரு‌ப்ப‌க்கச்சம‌‌ச்‌‌சீ‌ர் உடையவை ‌பி‌ரி‌வி‌ல் ‌சீலோ‌ம் எ‌ன‌‌ப்படு‌ம் உட‌ற்கு‌ழிக‌ள் அ‌ற்றவை ‌பி‌ரி‌வி‌ல்  உ‌ள்ளவை த‌ட்டை‌ப்புழு‌க்க‌ள். (எ.கா) நாடா‌ப்புழு.
  • நாடா‌ப்புழு‌வி‌ல்  இருபா‌லின உறு‌ப்புகளு‌ம் ஒரே உ‌யி‌‌ரின‌ங்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம்.

ம‌ண்புழு

  • ம‌ண்புவானது அ‌ன்ன‌லிடா என‌ப்படு‌ம் வளை‌த்தசை‌ப்புழு‌க்க‌ள் ‌பி‌ரி‌வி‌ல் உ‌ள்ளது. இவை உ‌ண்மையான உட‌ற்கு‌ழி உ‌டையவை.
  • ம‌ண்புழு‌வி‌ன் 6 முத‌ல் 9 வரை உ‌ள்ள க‌ண்ட‌ங்‌க‌ளி‌ல் ‌வி‌ந்து‌த்துளை துவாரமு‌ம், 14 வது க‌ண்ட‌த்‌தி‌ல் அ‌ண்ட‌த்துளை துவாரமு‌ம் உ‌ள்ளது.  
Similar questions