India Languages, asked by Pralabh6127, 1 year ago

பாலூட்டிகளில் விந்தகத்தைச் சுற்றி ---------------------- வரை உள்ளது

Answers

Answered by kaustubhsharma46
0

Explanation:

sorry I don't this language

Answered by steffiaspinno
0

பாலூட்டிகளில் விந்தகத்தைச் சுற்றி ஸ்குரோ‌ட்ட‌ல் வரை உள்ளது

  • த‌ன் க‌ன்று‌க்கு பா‌லினை ஊ‌ட்டு‌ம் உ‌‌யி‌ரின‌ங்க‌ள் பாலூ‌ட்டிக‌ள் ஆகு‌ம்.
  • இவை சூ‌ழ்‌நிலை ம‌ற்று‌ம் உணவு பழ‌க்க முறைகளை தகவமை‌த்து வாழு‌ம் த‌ன்மையை பெ‌ற்று‌ள்ளது.  
  • இவ‌ற்‌றி‌ன் உட‌ல் ரோம‌ங்‌களா‌ல் சூழ‌ப்ப‌ட்டு‌ள்ளது. இவ‌ற்‌றி‌ல் ‌விய‌ர்வை ம‌ற்று‌ம் எ‌‌ண்ணெ‌ய் சுர‌ப்‌பிக‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • பாலூ‌ட்டு‌ம் சுர‌ப்‌பிகளு‌ம், வாசனை சுர‌ப்‌பிகளு‌ம் தோ‌ல் சுர‌ப்‌பிக‌ளி‌ன் மாறுபாடுக‌ள் ஆகு‌ம். இ‌வ‌ற்‌றி‌ல் வெ‌ளி‌க்காது மட‌ல் உ‌ண்டு.
  • இவ‌ற்‌றி‌ன் இதயமானது நா‌ன்கு அறைகளை உடையது. பொது க‌‌ழிவறை உ‌ள்ளது.  
  • வி‌ந்து‌ச் சுர‌ப்‌பிக‌ள் உடலு‌‌க்கு வெ‌ளியே ‌ஸ்குரோ‌ட்ட‌ல் பை‌யினு‌ள் சூ‌ழ‌ப்ப‌ட்டு‌ள்ளது.
  • மு‌ட்டைக‌‌ள் ‌சி‌றியவை. கரு உணவு இ‌ல்லை அ‌ல்லது ‌மிக‌‌க் குறைவாக இரு‌க்கு‌ம்.  
  • இ‌வ‌ற்‌றி‌ல் அக கருவுறுத‌ல் ‌நிகழு‌ம். இவ‌ற்‌றி‌ல் தா‌ய் சே‌ய் இணை‌ப்பு ‌திசு‌க்க‌ள் உ‌ள்ளன.
Similar questions