மெல்லுடலிகளின் லார்வா பைபின்னேரியா ஆகும்.
Answers
Answered by
0
மெல்லுடலிகளின் லார்வா பைபின்னேரியா ஆகும் -தவறு
- முட்தோல்களின் லார்வா பைபின்னேரியா ஆகும் .
- மெல்லுடலிகள் தொகுதி விலங்குலகத்தில் இரண்டாவது மிகப்பெரியத் தொகுதியாக விளங்குகிறது.
- இது நன்னீர் மற்றும் கடல்நீர் எனும் இரண்டு நீர் நிலைகளிலும் வாழும்தன்மைப் பெற்ற அதிக சிற்றினங்களைக் கொண்ட தொகுதியாகும் இவற்றிற்கு உடற்கண்டங்கள் இல்லை.
- மேலும் மென்மையான உடல் அமைப்பைப் கொண்டவை.
- தலை, தசையிலானப் பாதம் மற்றும் உள் உறுப்பு தொகுப்பு என உடல் மூன்றுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- மேன்டில் அறையினுள் காணப்படும் செவுள்கள் (டினிடியம்) (Ctenidium), அல்லது நுரையீரல் மூலமாகவோ அல்லது இரண்டின் மூலமாகவோ சுவாசித்தலை மேற்கொள்கின்றன.
- மெல்லுடலிகளின் லார்வா பொதுவாக ட்ரோக்கோஃபோர் (Trochopore Larva) இளம் உயிரி மற்றும் வெலிஜர் இளம் உயிரி (Veliger Larva) ஆகும்.
Similar questions
English,
4 months ago
Computer Science,
4 months ago
India Languages,
9 months ago
French,
1 year ago
Science,
1 year ago