பலனோகிளாசஸ் குறுயிழை இயக்கத்தால்உணவூட்ட முறை பெற்றுள்ளன.
Answers
Answered by
2
பலனோகிளாசஸ் குறுயிழை இயக்கத்தால் உணவூட்ட முறை பெற்றுள்ளன - சரி
- பலனோகிளாசஸ் ஹெமி கார்டேட்டா தொகுதியைச் சார்ந்தவையாகும்.
- அரைமுதுகு நாணிகள் கடல்வாழ் உயிரிகளாக உள்ளன.
- இவை பெரும்பாலும் தரைக்குழிகளில் வாழ்பவை. இவற்றின் உடல் மென்மை ஆனது.
- இவைகள் புழுவினை போன்ற வடிவம் உடையவை. இவைகளில் உடற்கண்டங்கள் காணப்படுவது இல்லை.
- இவை இருபக்க சமச்சீர் உடையவை மற்றும் இவை மூவடுக்கு உயிரிகள் ஆகும்.
- இவற்றின் முதுகு நாண் ஆனது தொண்டைப் பகுதியின் மேல் புறத்தில் இருந்து முன் பக்கம் நோக்கி வளரும் சிறிய நீட்சிகளாக உள்ளன.
- இவை குறுயிழை இயக்கத்தால் உணவூட்ட முறை பெற்றுள்ளன. இவற்றின் கழிவு நீக்கம் புரோபோசிஸ் சுரப்பி மூலம் நடைபெறும்.
- எனவே பலனோகிளாசஸ் குறுயிழை இயக்கத்தால் உணவூட்ட முறை பெற்றுள்ளன.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
French,
1 year ago
Science,
1 year ago