India Languages, asked by kumarop6886, 10 months ago

வளைதசையுடலிகளின் சுவாச உறுப்புநெஃரீடியா ஆகும்.

Answers

Answered by ritukankaria9
0
The respiratory organs of the cortex are direct.
Answered by steffiaspinno
0

வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு நெஃரீடியா ஆகும் - தவறு

  • மண்புழுக்கள், அட்டைகள் மற்றும் கடல் வாழ் புழுக்கள்  அனைத்தும் இத்தொகுதியில் அடங்கும்.
  • அன்னலிடா என்ற வார்த்தை “அன்னுலேஷன்ஸ்” (annulations) என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது.
  • இவை வளையங்கள் போன்று ஒன்றோடொன்று இணைந்து  காணப்படுகின்றன. இதற்கு மெட்டாமெரிசம் என்று பெயர்.
  • இவற்றிற்கு கால்கள் கிடையாது.  இவற்றிற்கு  உண்மையான உடற்குழி உண்டு.
  • இவைகள் சீட்டாக்கள் எனும் நுண்ணிய நீட்சிகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
  • உடலானது கியூட்டிக்கிள் எனும் ஈரப்பசை மிக்க உறையினால் ஆனது. கழிவு நீக்கம் உறுப்பாக நெஃப்ரிடியா செயல்படுகிறது.  
  • இவற்றிற்கு நரம்பு மண்டலமே  மூளையாகக்  செயல்படுகின்றது. இவற்றின் சுவாச உறுப்பு உடற்சுவர் ஆகும்.
  • ட்ராக்கோபோர் லார்வா இவற்றின் பொது லார்வா ஆகும். (எ.கா) மண்புழு , அட்டை
Similar questions