கூற்று: ஹைட்ரா ஈரடுக்கு உயிரிகாரணம்: இது உடலில் இரண்டு அடுக்குகளைக் கொண்டது(அ) கூற்று சரி, காரணம் தவறு(ஆ) காரணம் சரி, கூற்று தவறு(இ) கூற்றும் காரணமும் சரியானது(ஈ) கூற்றும் காரணமும் தவறானது
Answers
Answered by
0
Answer:
The answer is one. Because hydra is a diploblastic animal with only two layers namely ectoderm and endoderm
Answered by
0
கூற்றும், காரணமும் சரியானது
- அனைத்து சீலென்டிரேட்டுகள் அல்லது குழியுடலிகளும் நீரில் வாழ்வன. இவைகள் பெரும்பாலும் கடலில் வாழும் உயிரினங்களாகும்.
- உடல் ஆரச்சமச்சீருடையது.உடற்சுவரில் புற அடுக்கு மற்றும் அக அடுக்கு என இரு அடுக்குகள் உண்டு.
- எனவே இது -ஈரடுக்கு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டு ஹைட்ரா.
- இவ்வடுக்குகளுக்கிடையே காணப்படும் அடர் கூழ்மம் போன்ற பொருள் மீசோகிளியா (செல்களால் ஆக்கப்படாத) எனப்படும்.
- இவற்றில் பல்லுருவ அமைப்பைக் கொண்டுள்ள பல குழியுடலிகள் காணப்படுகின்றன. அவற்றில் பாலிப் மற்றும் மெடுசா எனும் இரு உருவ அமைப்புகள் பொதுவாக காணப்படுகின்றன.
- இவற்றில் கொட்டும் செல்கள் அல்லது நிமட்டோசிஸ்ட்கள்(நிடோபிளாஸ்ட்கள் – (Cnidoblasts) புறப்படையில் அமைந்துள்ளன.
- நிடோசில் (Cnidocil) எனும் கொடுக்கும் பெற்றிருப்பதனாலேயே இவை நிடோரியா என்றும் அழைக்கப்படுகிறது.
Similar questions