இரு வாழ்விகளின் நீர் மற்றும் நில வாழ்பண்புகள் குறித்து விளக்குக.
Answers
Answered by
0
Answer:
சூழ்நிலை மண்டலம் என்பது ஓரிடத்தில் வாழக்கூடிய உயிரினங்கள், அங்கே காணப்படக்கூடிய உயிரற்றக் காரணிகளுடன் இணைந்து வாழ்தல் ஆகும்.
Answered by
0
இரு வாழ்விகளின் நீர் மற்றும் நில வாழ்பண்புகள்:
- ஒரு சில உயிரனங்கள் நிலத்தில் மட்டுமே வாழக்கூடியவை. அதுபோல் ஒரு சில உயிரனங்கள் நீரில் மட்டுமே வாழக்கூடியவை.
- ஆனால் நீர் மற்றும் நிலம் ஆகிய இரண்டிலும் வாழக் கூடிய உயிரினங்கள் இரு வாழ்விகள் ஆகும்.
- இதற்கு ஆம்ஃபிபியஸ் என்று பெயர். உடலானது தலை உடல் என இருபகுதியாக உள்ளது.
- தவளைகளின் பின்னங்கால்களில் விரலிடைச்சவ்வு உள்ளது. இவற்றின் தோலானது ஈரத்தன்மையுடன் உள்ளது.
- சுவாவசமானது செவுள், நுரையீரல், தோல் மற்றும் தொண்டையின் வழியே நடைபெறுகிறது.
- இதயம் இரு ஆரிக்கிள் மற்றும் ஒரு வெண்டிரிக்கிள் என மூன்று அறைகளை உடையதாக உள்ளது.
- கருவுறுதல் உடலின் வெளியே நடைபெறும். வளர் உரு மாற்றத்தில் தலை பிரட்டை உருவாகிறது.
Similar questions