India Languages, asked by divu5191, 11 months ago

அமிலமானது நீல லிட்மஸ் தாளை _______ஆக மாற்றும் (பச்சை, சிவப்பு, ஆரஞ்சு)

Answers

Answered by Ahinush
0

Answer:

I don't know your language

Answered by steffiaspinno
0

அமில‌ம்

  • அமிலமானது நீல லிட்மஸ் தாளை சிவப்பு ஆக மாற்றும்.
  • அமிலம் என்பது நாம் உண்ணக்கூடிய பழங்களில், பானங்களில் காணப்படும்.
  • இது ஒரு வகை வேதிப் பொருள்களால் ஆனது.
  • புளிப்புச் சுவையின் தன்மையைக் கொண்டது அமிலங்கள்.
  • அமிலங்கள் நீரில் கரையும் போது H^+ அல்லது H_3O^+ அயோனிகளைத் தருகின்றது என்பது அர்ஹீனியஸ் என்பவரின் கூற்று ஆகும்.
  • அமிலத்தின் பண்புகள் யாதெனில் இது புளிப்புச் சுவை.
  • இவை அயனிகளைக் கொண்டுள்ளது என்பதால் மின்சாரத்தைக் கடத்தும் தன்மை அமிலத்திற்கு இருக்கின்றது.  
  • நீல லிட்மஸ் தாளை அமிலங்கள் சிவப்பு நிறமாக மாற்றும்.
  • Zn + 2HCl  -> ZnCl_2  + H_2
  • Mg + H_2SO_4  -> MgSO_4 + H_2
Similar questions