வைட்டமின் C நீரில் கரையக்கூடியது.
Answers
Answered by
14
Answer:
Vitamin C is a water-soluble vitamin. It is needed for normal growth and development. Water-soluble vitamins dissolve in water. Leftover amounts of the vitamin leave the body through the urine.
Answered by
10
வைட்டமின் C
- வைட்டமின் C நீரில் கரையக்கூடியது - சரி
- மனிதன் வாழ்வதற்கு ஊட்டச்சத்துக்கள் மிக இன்றியமையாததாகும்.
- அவற்றுள் சில கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், நீர், கொழுப்புகள் ஆகும்.
வைட்டமின்கள்
- வைட்டமின் C ஆனது மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்கும், உடல் செல்களின் வளர்ச்சிக்கும், ஆராேக்கியத்துக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- வைட்டமின் C நீரில் கரையக் கூடியது.
- எனவே இவற்றை சேமித்து வைக்கவும் முடியாது.
- வைட்டமின் C நிறைந்துள்ள பொருள்கள் நெல்லிக்காய், எலுமிச்சை , பப்பாளி, ஆரஞ்சு, கொய்யா, குடமிளகாய்.
- மேலும் வைட்டமின் C கொலாஜன் என்னும் புரதப் பொருளை உற்பத்தி செய்கிறது.
- இந்த கொலாஜன் எலும்பு மூட்டு சவ்வுகள் மற்றும் தசைகளில் காணப்படுகிறது.
- வைட்டமின்கள் மனித உடலின் குறிப்பிட்ட வேலைகளைச் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
Similar questions
World Languages,
5 months ago
Science,
5 months ago
Math,
5 months ago
Accountancy,
10 months ago
India Languages,
10 months ago
Biology,
1 year ago
Hindi,
1 year ago