மனித உடலின் இயல்பானசெயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில்தேவைப்படுகின்றன.
Answers
Answered by
0
மனித உடலின் இயல்பான செயல்பாடு
- மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றன தவறு
- எந்த பொருளானது மனித உடலுக்கு சக்தியையும், நோய்களில் இருந்து பாதுகாக்கவும், திசுக்கள் உருவாவதற்கும் துணையாக இருக்கிறதோ அந்தப் பொருளானது ஊட்டச்சத்து என்று அழைக்கப்படுகிறது.
- மனிதன் வாழ்வதற்கு ஊட்டச்சத்துக்கள் மிக இன்றியமையாததாகும்.
- அவற்றுள் சில கார்போஹைட்ரேட்டுகள்
- புரதங்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், நீர், கொழுப்புகள் ஆகும்.
வைட்டமின்கள்
- வைட்டமின்கள் மற்ற ஊட்டச்சத்துக்களை விட மிக சிறிய அளவிலேயே தேவைப்படுகின்றன.
- வைட்டமின்கள் மனித உடலின் குறிப்பிட்ட வேலைகளைச் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- ஒரு உயிரினத்தால் வைட்டமின்கள் வேதிக் கூட்டுப்பொருளை தேவையான அளவு உருவாக்க முடியாத சூழ்நிலையில் வைட்டமின்கள் உணவின் மூலம் பெறப்படுகிறது.
- மனிதன் எடுத்துக்கொள்ளப்படும் உணவில் அதிகமாக இருப்பது கொழுப்புகள் ஆகும்.
- எனவே மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் சிறிய அளவில் தேவைப்படுகின்றன
Similar questions
Chemistry,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago