India Languages, asked by deepikacomet1160, 11 months ago

அமிலங்களின் பயன்கள் ஏதேனும்நான்கினை எழுதவும்.

Answers

Answered by steffiaspinno
2

அமிலங்களின் பயன்கள்:

  • அமிலங்கள் என்பது புளிப்புச் சுவைக் கொண்டது.
  • புளிப்புத் தன்மையை ஏற்ப்படுத்தும் ஆற்றல் அமிலங்களுக்கு மட்டுமே உள்ளது.
  • ஏதோ ஒரு வகையான வேதிச் சேர்மங்கள் தான் புளிப்புத் சுவையை ஏற்ப்படுத்தும்.
  • அமிலங்கள் நீரில் கரையும் போது H^+அல்லது H_3O^+அயோனிகளைத் தருகின்றது என்பது அர்ஹீனியஸ் என்பவரின் கூற்று ஆகும்.
  • இவை அயனிகளைக் கொண்டுள்ளது என்பதால் மின்சாரத்தைக் கடத்தும் தன்மை அமிலத்திற்கு இருக்கின்றது.  

அமிலத்தின் பயன்கள்

  • கந்தக அமிலம் H_2SO_4 வேதிப் பொருள்களின் அரசன் பல சேர்மங்கள் தயாரிப்பதற்கும் மற்றும் வாகன மின்கலன்களிலும் பயன்படுகிறது.
  • ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCl) கழிவறைகளைத் தூய்மைப்படுத்தப் பயன்படுகிறது.
  • சிட்ரிக் அமிலம் – உணவுப் பொருள்களைப் பதப்படுத்த பயன்படுகிறது.
  • கார்பானிக் அமிலம் – காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுகிறது.
Similar questions