India Languages, asked by VidyaSagar7777, 8 months ago

நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம்________ (சிவப்பு, வெள்ளை, நீலம்)

Answers

Answered by swamsel50
0

Answer:

Hydrous copper sulphate is blue in colour

Answered by steffiaspinno
0

நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம்

  • நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் நீலம்.
  • காப்பர் சல்பேட்டை பெண்டாஹைட்ரேட் என்றும் அழைப்பர்.
  • இது படிக நீருடன் இணைந்து நீல நிறமாக மாறும்.
  • பல உப்புக்கள் நீர் மூலக்கூறுகளுடன் இணைந்து படிகமாக காணப்படுகின்றன.
  • படிக நீர் என்பது  நீர் மூலக்கூறுகள் எனப்படும்.
  • நீரேற்ற உப்புக்கள் என்பது படிக நீரைக் கொண்ட உப்புக்கள் ஆகும்.
  • காப்பர் சல்பேட் உப்பில் ஐந்து மூலக்கூறுகள் இருக்கின்றன.
  • அதனை CuSO_4 .5H_2O.
  • படிக நீரற்ற உப்புக்கள் என்பது  நீரேற்றம் அற்ற உப்புக்கள் எனப்படும்.
  • இந்த படிக நீர் காப்பர் சல்பேட்டை நீல நிறமாக மாற்றும்.
  • இதனை வெளிப்படுத்தும் போது வெண்மையாக மாறும் ஏனென்றால் இது நீர் மூலக்கூறுகள் இழந்து இருக்கும்.  
Similar questions