வலியுறுத்தல்: அக்மார்க் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்காரணம்: ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு.
Answers
Answered by
0
Answer:
விற்பனை இலக்கு காரணமாக, அக்மார்க் தரச் சான்று பெறும் கட்டுநர்களின் (பேக்கிங் செய்வோர்) எண்ணிக்கை குறைந்து வருகிறது.
உணவுப் பொருள்கள் விற்பனையில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தாலும், தமிழகம் முழுவதும் சுமார் 900 பேர் மட்டுமே அக்மார்க் தரச் சான்று பெற்றுள்ளனர்.
Answered by
0
வலியுறுத்தல்:
அக்மார்க் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்
காரணம்:
ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு
உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள்
- ISI
- AGMARK
- FPO
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் செய்தல்
ISI
- தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களான சுவிட்சுகள், கேபிள் ஒயர்கள், நீர் சூடேற்றி, மின் மோட்டார், மற்றும் சமையலறைக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவற்றிற்கு ISI முத்திரை சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
AGMARK
- விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்திப் பொருள்களான எண்ணெய் வகைகள், பருப்பு வகைகள், தேன் , வெண்ணெய் ஆகியவற்றுக்கு AGMARK( AGRICULTURAL MARK) என்னும் முத்திரையை கட்டாயமாக்கியுள்ளது.
- அக்மார்க் என்பது ஒரு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்
- மேலும் அக்மார்க் என்பது வேளாண் பொருளுக்கான தரக்குறியீடாகும். எனவே காரணம் தவறு.
Similar questions