உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு பயன்படுத்தப்படுவது ஏன்?கலப்படம் என்றால் என்ன?
Answers
Answered by
2
1) உலர்ந்த உண்ணக்கூடிய உப்புடன் உணவைப் பாதுகாப்பது உப்பு. ... உப்பின் ஹைபர்டோனிக் தன்மை காரணமாக பெரும்பாலான பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற நோய்க்கிரும உயிரினங்கள் அதிக உப்பு நிறைந்த சூழலில் வாழ முடியாது என்பதால் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
2) மற்றொரு பொருளைச் சேர்ப்பதன் மூலம் தரத்தில் ஏழ்மையான ஒன்றை உருவாக்கும் செயல்.
Answered by
1
கலப்படம்
- இயற்கையாக கிடைக்கும் உணவில் வேறு பொருட்கள் சேர்ப்பதாலோ அல்லது நீக்கப்படுவதாலோ உணவின் தரம் பாதிக்கப்படுவது கலப்படம் எனப்படும்.
- உணவு பாதுகாப்பு முறை என்பது உணவு அழுகுதல், அல்லது கெட்டுப்போவதிலிருந்து பாதுகாத்து அதனை தகுந்த சூழ்நிலையில் வைத்து எதிர்காலத்திற்கு பயன்படுத்தும் முறையாகும்.
- மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவு ஆகும்.
- தோற்றம், நிறம், தன்மை, சுவை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றத்தை வைத்து உணவு கெட்டுப் போய்விட்டது என்பதை அறியலாம்.
உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு பயன்படுத்தப்படுவதன் காரணம்
- உணவின் ஈரப்பதம் சவ்வூடு பரவல் மூலம் நீக்கப்படுகிறது.
- உணவில் உப்பு சேர்க்கப்படுவதால் பாக்டிரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
- மேலும் நுண்ணுயிரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைக்கப்படுகிறது.
Similar questions
Social Sciences,
7 months ago
English,
7 months ago
English,
7 months ago
India Languages,
1 year ago
English,
1 year ago
Psychology,
1 year ago