1. வேறுபடுத்துக.அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ் ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்
Answers
Answered by
1
வேறுபடுத்துதல்
அ) குவாசியோர்க்கர்
- 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது
- முகம், பாதம், வயிறு உப்புதல் மற்றும் உடல் தசை இழப்பு ஆகியவை குவாசியோர்க்கர் நோயின் அறிகுறிகளாகும்.
மராஸ்மஸ்
- 1 வயதுக்கும் குறைவான குழந்தைகள் இந்நோய்க்கு ஆளாகின்றனர்.
- வளர்ச்சி குறைபாடு, உடல் தசை இழப்பு, கடும் வயிற்றுப்போக்கு ஆகியவை மராஸ்மஸ் நோயின் அறிகுறிகளாகும்
ஆ) மேக்ரோ தனிமங்கள்
- அதிக அளவில் தேவைப்படும்.
- கால்சியம், மெக்னிசியம், பாஸ்பரஸ் ஆகியவை மேக்ரோ தனிமங்கள் ஆகும்.
மைக்ரோ தனிமங்கள்
- மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் சிறிய (மைக்ரோ) அளவில் தேவைப்படுகின்றன
- குறைந்த அளவில் தேவைப்படும்.
- இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனிஸ் ஆகியவை மைக்ரோ தனிமங்கள் ஆகும்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
History,
5 months ago
CBSE BOARD X,
11 months ago
Psychology,
1 year ago