India Languages, asked by kishorelalit5012, 8 months ago

உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருட்கள் இரண்டினைக் கூறுக.

Answers

Answered by borsurerajgmailcom
0

Answer:

please do this question in English language

Answered by steffiaspinno
0

உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருட்கள்  

நச்சுப் பொருட்கள்  

  • பா‌க்டி‌ரியா‌க்க‌ள், ‌வில‌ங்குக‌ள் அ‌ல்லது தாவர‌ங்க‌ளி‌லிரு‌ந்து உருவாக‌க்கூடிய ‌‌விஷ‌த்த‌ன்மை உ‌ள்ள பொரு‌‌ட்க‌ள் நச்சுப் பொருட்கள் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கி‌‌ன்றன.
  • ‌‌‌‌சில நச்சுப் பொருட்கள் உண‌வி‌ல் இய‌‌ற்கையாகவே  தோ‌ன்று‌கி‌‌ன்றன.

அவ‌ற்று‌ள் ‌‌சில ‌பி‌‌ன்வருமா‌று

ஆ‌ப்‌‌பி‌ள் ‌விதைக‌ள்

  • புரூ‌சி‌க் அ‌மில‌ம் காண‌ப்படு‌கிறது. புரூ‌சி‌க் அ‌மில‌ம் ஐதரச‌ன் சயனைடு எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கி‌றது.
  • இது ‌நிறம‌ற்றதாகவு‌ம், ‌ந‌ச்சு‌த் த‌ன்மை அ‌திகமாகவு‌ம் மேலு‌ம் எ‌ளி‌தி‌ல் ‌தீ‌ப்ப‌ற்ற‌க்கூடிய த‌ன்மை உடையதாகவு‌ம் உ‌ள்ளது.

மெ‌ர்‌க்கு‌ரி

  • கட‌லினை மாசுபடு‌த்‌திய "மெ‌ர்‌க்கு‌ரி" போ‌ன்ற ந‌ச்சு‌க்க‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • மெ‌ர்‌க்கு‌ரி கட‌லி‌ல் கரையு‌ம் த‌ன்மை உடையது.
  • வெ‌ண்மை ‌நிற‌மாக காண‌ப்படு‌ம்.

ந‌‌ச்சு‌க் காளா‌ன்க‌ள்

  • ‌சிலவகை காளா‌ன்க‌ளி‌ல் காண‌ப்படு‌ம்  ந‌‌ச்சு‌க்க‌ள், ந‌‌ச்சு‌க் காளா‌ன்க‌ள் ‌எ‌ன்றழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
Similar questions