உணவில் இருந்து உடலுக்கு வைட்டமின் - D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள் யாவை?
Answers
Answered by
1
சூரிய ஒளி
கொழுப்பு நிறைந்த மீன்
டுனா
கானாங்கெளுத்தி
சால்மன்
ஆரஞ்சு சாறு
சோயா பால்
தானியங்கள்
வைட்டமின் டி உள்ள உணவு இவை
Answered by
1
உணவில் இருந்து உடலுக்கு வைட்டமின் - D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள்
- மனிதன் வாழ்வதற்கு ஊட்டச்சத்துக்கள் மிக இன்றியமையாததாகும்.
- அவற்றுள் சில கார்போஹைட்ரேட்டுகள் , புரதங்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், நீர், கொழுப்புகள் ஆகும்.
- வைட்டமின்கள் மனித உடலின் குறிப்பிட்ட வேலைகளைச் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- ஒரு உயிரினத்தால் வைட்டமின்கள் வேதிக் கூட்டுப்பொருளை தேவையான அளவு உருவாக்க முடியாத சூழ்நிலையில் வைட்டமின்கள் உணவின் மூலம் பெறப்படுகிறது.
- வைட்டமின் D அடங்கியுள்ள பொருட்கள் பால் பொருட்கள், முட்டை ஆகும்.
- ரிக்கெட்ஸ் என்னும் நோய் வைட்டமின் D குறைபாட்டால் ஏற்படும் நோயாகும்.
- மனிதனின் தோலானது சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் D ஐ உருவாக்குகிறது.
- கால்சியம், மக்னிசியம் ஆகியவை சிறுகுடலில் வைட்டமின் D ஐ உறிஞ்சுவதற்கு தேவைப்படுகிறது.
- கால்சியம் மற்றும் வைட்டமின் D ஆகியவை எலும்பு ஆரோக்கியத்திற்கு மிக அவசியம் ஆகும்.
Similar questions
History,
5 months ago
History,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago