India Languages, asked by pinkydevi1433, 11 months ago

1. கீழக்கண்ட தாது உப்புகளின் ஏதேனும் ஒரு செயல்பாட்டை எழுதுகஅ) கால்சியம் ஆ) சோடியம்இ) இரும்பு ஈ) அயோடின்

Answers

Answered by steffiaspinno
2

கா‌ல்‌சிய‌ம்  

  • பா‌ல் பொரு‌ட்க‌ள், மு‌ட்டை‌‌க்கோ‌ஸ், மு‌ட்டை, ‌மீ‌ன் ஆ‌கிய பொரு‌ள்க‌ளி‌ல்  கா‌ல்‌சிய‌ம்  காண‌ப்படு‌‌கிறது.
  • கா‌ல்‌சிய‌ம் குறைபா‌ட்டா‌ல் ஆஸ்டியோபோரோசிஸ் எ‌ன்னு‌ம் எலு‌ம்பு குறைவு நோ‌ய் உ‌‌ண்டா‌கிறது

சோடியம்  

  • சாதாரண‌ உ‌ப்‌பி‌ல் காண‌ப்படு‌கிறது
  • மேலு‌ம்  உட‌லி‌ன் அ‌மில கார த‌ன்மையை ‌சீராக வை‌ப்ப‌தி‌ல் மு‌க்‌கிய‌ ப‌ங்கு சோடிய‌த்‌தி‌‌ற்கு  உ‌ண்டு.
  • சோடியம் குறைபா‌ட்டா‌ல்  தசைப்பிடிப்புகள் நோ‌ய்‌ ஏ‌ற்படு‌கிறது.

இரும்பு

  • பசலை‌க்‌கீரை, பே‌‌‌ரி‌ச்ச‌ம்பழ‌ம், ‌கீரைக‌ள், ‌பிரா‌க்கோ‌லி, முழுதா‌னிய‌ங்க‌ள், கொ‌ட்டைக‌‌ள், ‌மீ‌ன் , க‌ல்‌லிர‌ல்  ஆ‌கியவ‌ற்‌றி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து காண‌ப்படு‌கிறது.
  • இரு‌ம்பு‌ச்ச‌த்தானது  ஹீமோகுளோ‌பி‌ன் மு‌க்‌கிய கூறாக செ‌ய‌ல்படு‌கிறது.
  • இரத்த சோகை இரும்பு‌ச்ச‌த்து குறைபா‌ட்டா‌ல் ஏ‌ற்படு‌கிறது.

அயோடின்  

  • பா‌‌ல்‌ ம‌ற்று‌ம் கட‌லி‌லிரு‌‌ந்து ‌கிடை‌க்கு‌ம்  உண‌வி‌ல் அயோடின்  உ‌ள்ளது.
  • அயோடின் குறைபா‌ட்டா‌ல்  மு‌ன் கழுத்துக்கழலை நோ‌ய்‌ ஏ‌ற்படு‌கிறது.
Similar questions