ஏதேனும் இரண்டு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி.
Answers
Answered by
0
Explanation:
do this question in English language
Answered by
0
உணவு பாதுகாப்பு முறை
- உணவு பாதுகாப்பு முறை என்பது உணவு அழுகுதல், அல்லது கெட்டுப்போவதிலிருந்து பாதுகாத்து அதனை தகுந்த சூ ழ்நிலையில் வைத்து எதிர்காலத்திற்கு பயன்படுத்தும் முறையாகும்.
- தோற்றம், நிறம், தன்மை, சுவை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றத்தை வைத்து உணவு கெட்டுப் போய்விட்டது என்பதை அறியலாம்.
உணவுப் பாதுகாப்பு முறைகள்
1. நீரை வெளியேற்றுதல் அல்லது உலர்த்தல்
- உணவில் உள்ள நீரை சூரிய ஒளி பயன்படுத்தி உலர்த்தல்(தானியங்கள், மீன்) அல்லது சூடான காற்றைப் பயன்படுத்தி உலர்த்தல்(திராட்சை, உலர்கனிகள்) ஆகியவை ஆகும்.
- இவ்வாறு உலர்த்தல் மூலமாக பாக்டிரியா, பூஞ்சைகள், நுண்ணுயிரிகள் வராமல் தடுக்கலாம்.
2. குளிர் முறை பயன்படுத்துதல்
- அழுகும் நிலையில் அல்லது கெடும் தன்மை கொண்ட பொருட்களை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கெடாமல் பாதுகாக்கலாம்.
- இவ்வாறு குளிர் வெப்பநிலையில் உணவைப் பாதுகாத்து பாக்டிரியாக்கள், நுண்ணுயிரிகள் வராமல் தடுக்கலாம்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
History,
1 year ago
English,
1 year ago