கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
Answers
Answered by
0
Explanation:
o don't understand the language
Answered by
2
கலப்படம்
- இயற்கையாக கிடைக்கும் உணவில் வேறு பொருட்கள் சேர்ப்பதாலோ அல்லது நீக்கப்படுவதாலோ உணவின் தரம் பாதிக்கப்படுவது கலப்படம் எனப்படும்.
- அறியாமை, கவனக்குறைவு, பதப்படுத்துதல், விற்பனை செய்தல் ஆகியவற்றில் சுகாதாரமற்ற சூ ழ்நிலை நிலவுவதால் உணவுப் பொருளின் தரம் பாதிக்கப்படுகிறது.
- உணவில் சேர்க்கப்படும் கலப்பட பொருள்களின் தன்மையைப் பொறுத்து மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.
- இயற்கையான கலப்பட பொருள்கள், தெரியாமல் கலக்கும் பொருட்கள், தெரிந்தே கலப்படம் செய்யும் பொருட்கள்
கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள்
கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வயிற்றில் ஏற்படும் வாயுக் கோளாறுகள். ஆஸ்துமா, ஒவ்வாமை, நரம்புக் கோளாறுகள், தோல் நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சிறுநீரகம் மற்றும் கல்லிரல் பாதிக்கப்படுதல், புற்றுநோய் மற்றும் குறைபாடுடன் குழந்தைகள் பிறத்தல் போன்ற நோய்கள் உண்டாகின்றன.
Similar questions
Hindi,
5 months ago
Hindi,
5 months ago
Math,
11 months ago
India Languages,
11 months ago
History,
1 year ago