காந்தப்புலத்திற்கு ________இருக்கும்போது மின்னோட்டக் கடத்தியில் எந்த விசையும் செயல்படாது.
Answers
Answered by
0
Answer:
மாணவர்களிடம்
காந்தப்புலத்திற்கு ________இருக்கும்போது மின்னோட்டக் கடத்தியில் எந்த விசையும் செயல்படாது.
Answered by
0
காந்தப்புலத்திற்கு இணையாக இருக்கும்போது மின்னோட்டக் கடத்தியில் எந்த விசையும் செயல்படாது.
காந்தப் புலம்
- காந்தத்தை சுற்றி உள்ள காந்தத் தன்மையை உணரக் கூடிய இடம் காந்தப்புலம் ஆகும்.
- காந்தப்புலம் என்பது மின்னோட்டத்தின் அல்லது காந்தப் பொருள் ஒன்றின் காந்த விளைவாகும்.
- பூமியானது தன் காந்தப்புலத்தை தானே உருவாக்குகிறது. இந்த காந்தப்புலமானது சூரியக்காற்றிலிருந்து ஓசோன் படலத்தை பாதுகாக்கிறது.
- திசைக்காட்டியின் மூலம் கடல்வழி பயணத்திற்கும் உதவுகிறது.
மின்னோட்டக் கடத்தி
- மின்னோட்டக் கடத்தி என்பது தன் வழியே மின்னோட்டத்தை எளிதாக அனுமதிக்கும் பொருள் ஆகும். இது மின்கடத்தி எனவும் அழைக்கப்படும்.
காந்தவியல் லாரான்ஸ் விதி
- ஒரு காந்தப்புலத்தில் காந்தப்புல திசை இல்லாமல் வேறொரு திசையில் நகரும் மின்னோட்டமானது ஒரு விசையினை உணருகிறது.
- காந்தப்புலத்திற்கு இணையாக இருக்கும்போது மின்னோட்டக் கடத்தியில் விசை சுழியாக இருக்கும். அதனால் எந்த விசையும் செயல்படாது.
Similar questions
Biology,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
11 months ago
Physics,
11 months ago
Science,
1 year ago