India Languages, asked by mohdrafay24181, 9 months ago

காந்தப் புலக் கோடுகள் எப்போதும்ஒன்றையொன்று விலக்குகின்றன மற்றும்ஒன்றையொன்று வெட்டாது.

Answers

Answered by latamahalmani
0

Answer:

1. காந்தவியல் என்றால் என்ன?

காந்தவிசைப் புலன்களின் இயல்புகள், அவை உண்டாகக் காரணம், அவை எவ்வாறு பொருள்களைக் கவர்கின்றன என்பனவற்றை ஆராயும் இயற்பியல் பிரிவு.

2. காந்தம் என்றால் என்ன?

இரும்பைக் கவரப் கூடிய பொருள்.

3. காந்த வகைகள் யாவை?

1. சட்ட வடிவக் காந்தம் - காந்த ஆற்றல் குறைவு.

2. இலாட வடிவக் காந்தம் - காந்த ஆற்றல் அதிகம்.

இரண்டும் நிலைக் காந்தம்.

3. மின்காந்தம் - தற்காலிகக் காந்தம்.

4. காந்த அச்சு என்றால் என்ன?

ஒரு காந்தத்தின் இரு முனை மையங்கள் வழியாகச் செல்லுங் கோடு.

5. காந்தச் சுற்று என்றால் என்ன?

காந்த விசைக் கோடுகளால் உண்டாக்கும் மூடிய வழி. எ-டு. இலாட காந்தம்.

6. காந்தத் திசைகாட்டி என்றால் என்ன?

காந்த விசைப் புலத் திசையைக் காட்டும் கருவி.

7. காந்த மாறிலி என்றால் என்ன?

தடையிலா வெளியின் கசிவுத் திறன்.

8. காந்தவிலக்கம் என்றால் என்ன?

புவிமேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் காந்த முனை வழிவட்டத்திற்கும் புவிமுனை வழிவட்டத்திற்கும் இடையிலுள்ள கோணம்.

9. காந்தச்சரிவு என்றால் என்ன?

புவிமேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் புவிக் காந்தப் புலத்திற்கும் காந்தச் சரிவிற்கும் இடையிலுள்ள கோணம்.

10. காந்த இருமுனை என்றால் என்ன?

சட்டக் காந்தத்திலுள்ளது போன்று சிறிது தொலைவிலுள்ள வடமுனை தென்முனை நாடும் காந்த முனைகள்.

11. காந்த மூலங்கள் யாவை?

1. கிடைமட்டச் செறிவு. 2. சரிவுக் கோணம். 3. விலக்கக் கோணம்.

12. காந்த நடுக்கோடு என்றால் என்ன?

சுழிச்சரிவின் புள்ளிகளைச் சேர்க்கும் கோடு.

13. காந்தப் புலம் என்றால் என்ன?

காந்த விசை உணரப்படும் பகுதி.

14. காந்தப்புலச் செறிவு என்றால் என்ன?

காந்தம் ஒன்றின் திருப்புத் திறனுக்கும் (M), அதன் பருமனுக்கும் (V) இடையிலுள்ள தகவு. அதன் காந்தச் செறிவு (J) ஆகும்.

15. காந்தப்பாயம் என்றால் என்ன?

ஒரு பரப்பு வழி அமையும் காந்தப் புல வலிமை ஒரு பரப்பு வழிச் செல்லும் காந்தத் திசைக் கோடுகளின் எண்ணிக்கை என்னும் கருத்தின் அடிப்படையில் அமைந்தது.

16. காந்தப்பாய அடர்த்தி என்றால் என்ன?

ஒரு காந்தப் புலத்தில் ஒரலகு செங்குத்துப் பரப்பில் ஏற்படும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கை.

17. காந்தத்தூண்டல் என்றால் என்ன?

புறக் காந்தப் புலத்தினால் ஒரு பொருளைக் காந்த மாக்குதல்.

18. காந்த மையவரை என்றால் என்ன?

நிலவுலகின் மேற்பரப்பில் இரு காந்த முனைகளையும் சேர்க்கும் கோடு. உற்றுநோக்குபவர் வழியே செல்வது.

19. காந்தத்திருப்புத் திறன் என்றால் என்ன?

காந்த அச்சில் 90 இல் ஓரலகு புலத்தில் உற்று நோக்கப் படும் திருப்புவிசை.

20. காந்தச் சார்புத்திறன் என்றால் என்ன?

இத்திறன் எஃகிற்கு அதிகமுள்ளது; நிலைக் காந்தம் தேனிரும்பு குறைந்தது; தற்காலிகக் காந்தம்.

Answered by steffiaspinno
0

சரியான கூற்று.

காந்தப் புலக் கோடுகள் எப்போதும் ஒன்றையொன்று விலக்குகின்றன மற்றும்  ஒன்றையொன்று வெட்டாது.

மேலே கு‌றி‌ப்‌பி‌ட‌ப்ப‌ட்ட வா‌க்‌கிய‌ம் ச‌ரியானதாக உ‌ள்ளது.

‌விள‌க்க‌ம்

காந்தப் ‌புல‌‌ம்

  • கா‌ந்‌த‌த்தை சு‌ற்‌றி உ‌ள்ள கா‌ந்த‌‌த் த‌ன்மையை உணர‌க் கூடிய இட‌ம் கா‌ந்த‌ப்புல‌ம் ஆகு‌ம்.
  • கா‌ந்த‌ப்புல‌ம் எ‌ன்பது ‌மி‌ன்னோ‌ட்ட‌த்‌தி‌ன் அ‌ல்லது கா‌ந்த‌ப் பொரு‌ள் ஒ‌ன்‌றி‌ன் கா‌ந்த ‌விளைவாகு‌ம்.  

கா‌ந்த‌ப்புல‌க் கோடுக‌ள்

  • கா‌ந்த‌த்‌தினை சு‌ற்‌றியு‌ள்ள புல‌த்‌தி‌ல் உ‌ள்ள வளை‌ந்த கோடு‌க‌ள் கா‌ந்த‌ப் புல‌க் கோடுக‌ள் அ‌ல்லது கா‌ந்த‌ ‌விசை‌க் கோடுக‌ள் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌‌ந்த கா‌ந்த ‌விசை கோடுக‌ள் கா‌ந்த‌த்‌தி‌ன் வட துருவ‌த்‌தி‌ல் துவ‌ங்‌கி கா‌ந்த‌த்‌தி‌ன் தெ‌ன் துருவ‌த்‌தி‌ல் முடியு‌ம்.
  • இ‌தி‌ல் ஒ‌த்த துருவ‌ங்க‌ள் ஒ‌ன்றை ஒ‌ன்று ‌வில‌க்கு‌ம். வேறுப‌ட்ட துருவ‌ங்க‌ள் ஒ‌ன்றை ஒ‌ன்று ஈ‌ர்‌க்கு‌ம்.
  • எனவே காந்தப் புலக் கோடுகள் எப்போதும் ஒன்றையொன்று விலக்குகின்றன மற்றும்  ஒன்றையொன்று வெட்டாது எ‌ன்பது ச‌ரியே.
Similar questions