India Languages, asked by Maddy3911, 1 year ago

ஒரு வானொலிப்பெட்டியில் அது வீட்டின்முதன்மைச் சுற்றிலிருந்து மின்சாரம் ஏற்றுஇயங்கும் வண்ணம் ஒரு மின்மாற்றிபொருத்தப்பட்டுள்ளது. இது ஏற்று மின்மாற்றியா அல்லது இறக்கு மின்மாற்றியா?

Answers

Answered by sanalyadav81
0

Answer:

hey mate plss tell me language dear

Answered by steffiaspinno
1

ஒரு வானொலிப்பெட்டியில் அது வீட்டின்முதன்மைச் சுற்றிலிருந்து மின்சாரம் ஏற்று இயங்கும் வண்ணம் ஒரு மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது.  

ஏற்று மின்மாற்றி அல்லது இறக்கு மின்மாற்றி

ஏ‌ற்று மின்மாற்றி

  • ஒரு குறை‌ந்த மாறு‌திசை ‌மி‌ன்னழு‌த்த‌த்தை உய‌ர் மாறு‌திசை ‌மி‌ன்னழு‌த்தமாக மா‌ற்ற‌ப் பய‌ன்படு‌ம் கரு‌வி ஏ‌ற்று ‌மி‌ன்மா‌ற்‌றி என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌தி‌ல் முத‌ன்மை‌ச் சுரு‌ளி‌ல் உ‌ள்ள க‌ம்‌பி‌ச் சுரு‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை‌யினை ‌விட துணை‌ச்சுரு‌ளி‌ல் உ‌ள்ள க‌ம்‌பி‌ச் சுரு‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை  அ‌திக‌ம் ஆகு‌ம்.

இற‌க்கு  மின்மாற்றி

  • ஒரு உய‌ர் மாறு‌திசை ‌மி‌ன்னழு‌த்த‌த்தை குறை‌ந்த மாறு‌திசை ‌மி‌ன்னழு‌த்தமாக மா‌ற்ற‌ப் பய‌ன்படு‌ம் கரு‌வி இற‌க்கு ‌மி‌ன்மா‌ற்‌றி என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌தி‌ல் முத‌ன்மை‌ச் சுரு‌ளி‌ல் உ‌ள்ள க‌ம்‌பி‌ச் சுரு‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை‌யினை ‌விட துணை‌ச்சுரு‌ளி‌ல் உ‌ள்ள க‌ம்‌பி‌ச் சுரு‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை  குறைவு  ஆகு‌ம்.
  • எனவே ஒரு வானொலிப்பெட்டியில் அது வீட்டின் முதன்மைச் சுற்றிலிருந்து மின்சாரம் ஏற்று இயங்கும் வண்ணம் ஒரு மின்மாற்றி பொருத்தப்பட்டுள்ளது. இது இற‌க்கு ‌மி‌ன்மா‌ற்‌றி ஆகு‌ம்.  
Similar questions