India Languages, asked by ggbx3862, 11 months ago

DC யை விட AC ன் சிறப்பியல்புகளைக் கூறுக

Answers

Answered by alokkumarsoni793
3

Answer:

DC யை விட AC ன் சிறப்பியல்புகளைக் கூறுக

Explanation:

Answered by steffiaspinno
0

DC யை விட AC ன் சிறப்பியல்புகள்:

மி‌ன்‌னிய‌ற்‌றி        

  • ‌மி‌ன்‌னிய‌ற்‌றி‌ ஆனது இய‌ந்‌திர ஆ‌ற்றலை ‌மி‌ன்னா‌ற்றலாக மா‌ற்று‌ம் கரு‌வி ஆகு‌ம்.

AC மின்னியற்றி        

  • AC மின்னியற்றி ‌பிள‌ம்‌‌மி‌ங்‌கி‌ன் வல‌க்கை ‌வி‌தி‌ப்படி செய‌‌ல்படு‌கிறது.
  • இ‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் கா‌ந்த‌ப் பாய மா‌ற்ற‌ம் ‌மி‌ன்னோ‌ட்‌‌ட‌த்‌தி‌னை உருவா‌க்கு‌கிறது.

DC மின்னியற்றி

  • DC மின்னியற்றி ‌மி‌ன்சாரமானது ஒரே ‌திசை‌யி‌ல் உருவா‌க்க‌ப்படு‌ம்.

DC யை விட AC ன் சிறப்பியல்புக‌ள்

  • AC ‌மி‌‌ன்னோ‌ட்ட‌ம் DC யை ‌மி‌ன்னோ‌ட்ட‌த்‌தினை விட ம‌லிவானது.
  • AC ‌மி‌‌ன்னோ‌ட்ட‌‌த்‌தினை எ‌ளி‌தி‌ல் DC ‌மி‌ன்னோ‌ட்ட‌மாக மா‌ற்ற இயலு‌ம்.
  • ஏ‌ற்று ம‌ற்று‌ம் இற‌க்கு ‌மி‌ன்‌மா‌ற்‌றி‌யினை AC ‌யுட‌ன் ம‌‌ட்டுமே இணை‌க்க முடியு‌ம்.
  • AC ‌மி‌‌‌ன்சார‌த்தை தொலை‌த்தூர‌த்‌தி‌ற்கு கட‌த்து‌ம்போது ‌மிக‌க் குறை‌ந்த ‌மி‌ன் இழ‌ப்பே ஏ‌ற்படு‌ம்.
Similar questions