India Languages, asked by Alexaltams7096, 10 months ago

ஏற்று மின்மாற்றிக்கும் இறக்குமின்மாற்றிக்குமான வேறுபாடுகளைத்தருக.

Answers

Answered by steffiaspinno
0

ஏ‌ற்று மின்மாற்றி  - இற‌க்கு மின்மாற்றி

ஏ‌ற்று மின்மாற்றி      

  • ஒரு குறை‌ந்த மாறு‌திசை ‌மி‌ன்னழு‌த்த‌த்தை உய‌ர் மாறு‌திசை ‌மி‌ன்னழு‌த்தமாக மா‌ற்ற‌ப் பய‌ன்படு‌ம் கரு‌வி ஏ‌ற்று ‌மி‌ன்மா‌ற்‌றி என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அதாவது (Vs > Vp).
  • ஒரு ஏ‌ற்று ‌மி‌ன்மா‌ற்‌றி‌‌யி‌ல் முத‌ன்மை‌ச் சுரு‌ளி‌ல் உ‌ள்ள க‌ம்‌பி‌ச் சுரு‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை‌யினை ‌விட துணை‌ச்சுரு‌ளி‌ல் உ‌ள்ள க‌ம்‌பி‌ச் சுரு‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை  அ‌திக‌ம் ஆகு‌ம். அதாவது (Ns > Np)  

இற‌க்கு மின்மாற்றி  

  • ஒரு உய‌ர் மாறு‌திசை ‌மி‌ன்னழு‌த்த‌த்தை குறை‌ந்த மாறு‌திசை ‌மி‌ன்னழு‌த்தமாக மா‌ற்ற‌ப் பய‌ன்படு‌ம் கரு‌வி இற‌க்கு ‌மி‌ன்மா‌ற்‌றி என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அதாவது (Vs < Vp).  
  • ஒரு இற‌‌‌க்கு மி‌ன்மா‌ற்‌றி‌‌யி‌ல் முத‌ன்மை‌ச் சுரு‌ளி‌ல் உ‌ள்ள க‌ம்‌பி‌ச் சுரு‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை‌யினை ‌விட துணை‌ச்சுரு‌ளி‌ல் உ‌ள்ள க‌ம்‌பி‌ச் சுரு‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை  குறைவு  ஆகு‌ம். அதாவது  (Ns < Np).  
Similar questions