India Languages, asked by hemcharan6441, 1 year ago

கூற்று; இயற்கையாக வரியற்ற தசைகள்தன்னிச்சையானது என்று கூறப்படுகிறது.காரணம்; வரியற்ற தசைகள் நமதுவிருப்பத்தின் கட்டுப்பாட்டில் உடையதுஆகும்.

Answers

Answered by steffiaspinno
0

கூற்று; இயற்கையாக வரியற்ற தசைகள் தன்னிச்சையானது என்று கூறப்படுகிறது.

காரணம்; வரியற்ற தசைகள் நமது  விருப்பத்தின் கட்டுப்பாட்டில் உடையது  ஆகும்.  

கூற்று காரணம் இரண்டும் தவறு.

  • தசை‌யி‌ன் அமை‌ப்பு. இரு‌ப்‌பிட‌‌ம் ம‌ற்று‌ம் செய‌ல்பாடு ஆ‌கியவ‌ற்றை அடி‌ப்படையாக கொ‌‌ண்டு தசை‌த்‌திசு மூ‌ன்று வகைகளாக ‌பி‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
  • அவை எலு‌ம்பு‌ச்ச‌ட்டக தசை அ‌ல்லது வ‌ரி‌த்தசை, மெ‌ன் தசை அ‌ல்லது வ‌ரி‌ய‌ற்ற தசை ம‌ற்று‌ம் இதய தசை ஆகு‌ம் .

மெ‌ன் தசை அ‌ல்லது வ‌ரி‌ய‌ற்ற தசை  

  • இ‌ந்த தசை க‌தி‌ர் வடி‌வி‌ல் மைய‌ப்பகு‌தி அக‌ன்று‌ம் முனைக‌ள் குறு‌கியு‌ம் காண‌ப்படு‌ம்.
  • இத‌ன் மைய‌த்‌தி‌ல் ஒரே ஒரு உ‌ட்கரு உ‌ள்ளது.
  • இ‌த்தசை நா‌ர்க‌ள் எ‌ந்த‌வி‌த கோடுகளையோ அ‌ல்லது வ‌ரிகளையோ பெற‌வி‌ல்லை.  
  • எனவே இவை மெ‌ன் தசை அ‌ல்லது வ‌ரி‌ய‌ற்ற தசை என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
  • இர‌த்த நாள‌ம், இரை‌ப்பை சுர‌ப்‌பிக‌ள், ‌சிறுகுட‌ல் ‌விர‌‌லிக‌ள் ம‌ற்று‌ம் ‌சிறு‌நீ‌ர்பை ஆ‌கிய உ‌ள்ளுறு‌ப்புக‌ளி‌ன் சுவ‌ர்க‌ள் இவ‌ற்‌றி‌னா‌ல் ஆனது.
  • இது தன்னிச்சையற்றதாக இயங்கும்.
Answered by Anonymous
0
கூற்று; இயற்கையாக வரியற்ற தசைகள் தன்னிச்சையானது என்று கூறப்படுகிறது.

காரணம்; வரியற்ற தசைகள் நமது  விருப்பத்தின் கட்டுப்பாட்டில் உடையது  ஆகும்.  

கூற்று காரணம் இரண்டும் தவறு.

தசை‌யி‌ன் அமை‌ப்பு. இரு‌ப்‌பிட‌‌ம் ம‌ற்று‌ம் செய‌ல்பாடு ஆ‌கியவ‌ற்றை அடி‌ப்படையாக கொ‌‌ண்டு தசை‌த்‌திசு மூ‌ன்று வகைகளாக ‌பி‌ரி‌க்க‌ப்படு‌கிறது. அவை எலு‌ம்பு‌ச்ச‌ட்டக தசை அ‌ல்லது வ‌ரி‌த்தசை, மெ‌ன் தசை அ‌ல்லது வ‌ரி‌ய‌ற்ற தசை ம‌ற்று‌ம் இதய தசை ஆகு‌ம் .

மெ‌ன் தசை அ‌ல்லது வ‌ரி‌ய‌ற்ற தசை  

இ‌ந்த தசை க‌தி‌ர் வடி‌வி‌ல் மைய‌ப்பகு‌தி அக‌ன்று‌ம் முனைக‌ள் குறு‌கியு‌ம் காண‌ப்படு‌ம். இத‌ன் மைய‌த்‌தி‌ல் ஒரே ஒரு உ‌ட்கரு உ‌ள்ளது.இ‌த்தசை நா‌ர்க‌ள் எ‌ந்த‌வி‌த கோடுகளையோ அ‌ல்லது வ‌ரிகளையோ பெற‌வி‌ல்லை.  எனவே இவை மெ‌ன் தசை அ‌ல்லது வ‌ரி‌ய‌ற்ற தசை என அழை‌க்க‌ப்படு‌கிறது.  இர‌த்த நாள‌ம், இரை‌ப்பை சுர‌ப்‌பிக‌ள், ‌சிறுகுட‌ல் ‌விர‌‌லிக‌ள் ம‌ற்று‌ம் ‌சிறு‌நீ‌ர்பை ஆ‌கிய உ‌ள்ளுறு‌ப்புக‌ளி‌ன் சுவ‌ர்க‌ள் இவ‌ற்‌றி‌னா‌ல் ஆனது. இது தன்னிச்சையற்றதாக இயங்கும்.
Similar questions