India Languages, asked by tanijuglani8176, 11 months ago

கூற்று; எபிதீலியம் மற்றும் இணைப்புத்திசுக்களுக்கு இடையே பொருட்கள்பரிமாற்றம் பரவுதல் மூலம் நடைபெறுகிறது.காரணம்; எபிதீலிய செல்களில் இரத்தநாளங்கள் இல்லை.

Answers

Answered by allthemayurifans
0

Answer:

please in english laguage ..type your question in a hindi or english laguage

Answered by steffiaspinno
0

கூற்று; எபிதீலியம் மற்றும் இணைப்புத்  திசுக்களுக்கு இடையே பொருட்கள்  பரிமாற்றம் பரவுதல் மூலம் நடைபெறுகிறது.

காரணம்; எபிதீலிய செல்களில் இரத்த  நாளங்கள் இல்லை.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

  • காரணம் கூற்றுக்கான சரியான ‌விளக்கமாகும்.
  • எபிதீலியம் என்பது ஒரு எளிய திசு ஆகும்.
  • இந்த எபிதீலிய திசுவானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுக்கு செல்களால் உருவானதாகும்.
  • இத்திசுவானது உடலில் காணப்படும்  வெளிப்பகுதிகளையும்  உட்பகுதிகளையும்  சூழ்ந்துள்ளது.
  • இச்செல்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக காணப்படுகின்றன.
  • இந்த எபிதீலிய செல்கள், செல்கள் அற்ற  தாங்கு சவ்வின் மீது அமைந்துள்ளது.
  • கொலாஜன் எனும் சிறப்பான அமைப்பைக் கொண்ட புரதத்தைப் பெற்றுள்ளது.
  • பொதுவாக  நாளங்கள்  எபிதீலிய திசுக்களில்  காணப்படுவதில்லை.
  • எபிதீலிய திசுக்களுக்கு ஊட்டச்சத்துக்களை அளிப்பது இணைப்புத் திசுவாகும் .
  • எபிதீலிய திசு இணைப்புத் திசுவால் பிரிக்கப்பட்டுள்ளது.
  • தோல்,  வாய்க்குழியின் உட்பூச்சு,இரத்த நாளங்கள், உணவுக் குழாய் உறுப்புக்கள், கணையம், கல்லீரல் போன்றவை எபிதீலிய திசுக்களால் உருவாக்கப்பட்டது.
Similar questions