உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி_________ ஆகும்.
Answers
Answered by
1
சிறுகுடல்
- உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி சிறுகுடல் ஆகும்.
- சிறுகுடல் என்பது உணவுக் கால்வாயில் காணப்படும் மிகவும் நீளமான பகுதி ஆகும்.
- இதன் நீளம் 5 - 7 மீட்டர் கொண்டது .
- மேலும் இது சுருண்ட குழலாகும்.
- இந்தக் குடல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
- அவை முன்சிறு குடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜுஜினம்) மற்றும் பின்சிறுகுடல் (இலியம்) ஆகும்.
முன்சிறுகுடல் (டியோடினம்):
- இது சிறுகுடலின் மேல்பகுதியில் காணப்படுகிறது. இதன் வடிவம் ‘C’ வடிவமாகும்.
நடுச்சிறுகுடல் (ஜுஜினம்) :
- சிறுகுடலின் நடுவில் காணப்படும் பகுதி ஜுஜினம் ஆகும்.
- இது சிறுகுடலின் சிறிய பகுதியாகும்.
பின்சிறுகுடல் இதயம் (இலியம்):
- சிறுகுடலின் அடியில் காணப்படும் பகுதியாக இருப்பது பின்சிறுகுடல்.
- இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.
Similar questions
Science,
5 months ago
India Languages,
11 months ago
Math,
11 months ago
Chemistry,
1 year ago
Computer Science,
1 year ago