கிளாமருலார் வடிநீரில் அமினோஅமிலங்கள், வைட்டமின்கள்,ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள்காணப்படுகின்றன.
Answers
Answered by
0
இக்கூற்று சரியாகும்
- சிறுநீர் உருவாதல் மூன்று படிநிலைகளில் நடைபெறுகிறது. அவை கிளாமருலார் வடிகட்டுதல், குழல்களில் மீள உறிஞ்சப்படுதல் மற்றும் குழல்களில் சுரத்தல்.
கிளாமருலார் வடிகட்டுதல்:
- கிளாமருலார் மற்றும் பௌமானின் கிண்ணம் போன்றவற்றில் காணப்படும் எப்பித்தீலிய சுவர்களின் மூலமாக இரத்தமானது வடிகட்டப்படுகிறது.
- இந்த இரத்தமானது சிறுநீராக உருவாக்கப்படுகிறது. இந்த திரவமானது கிளாமருலார் வடிதிரவம் எனப்படுகிறது.
- மேலும் கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.
- சிறுநீர் உருவாதல் செயல்பாட்டில் கிளாமருலார் வடிகட்டியிலிருந்து அதிகப்படியான நீரானது அண்மைச் சுருள் நுண்குழலில் மீண்டும் உறிஞ்சப்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
History,
1 year ago
History,
1 year ago