India Languages, asked by amuo5077, 11 months ago

சிறுநீர் உருவாதல் செயல்பாட்டில்கிளாமருலார் வடிகட்டியிலிருந்துஅதிகப்படியான நீரானது _________ ல் மீண்டும் உறிஞ்சப்படுகிறது.

Answers

Answered by anjanirawat6
0

Answer:

WDP7BECBOXBQID WODUVSWUOVWDOUDNDQWQ4GJW G.J X0JQD PI BSO7GSO7WDHWO37BWP7BDWP8IBDW PRO DB3PUSWBPDIQ3BDPIQBDPIQBDOAHXOXNXOBQEC PI CQEBICWBIEDBQOFBQPDUVWDIBDPU2W8ZWB8WDPIEC O U D OU PIND OA ND ANAD PADAPCMECOBECICBEQPIBP AINCEICBQIP BPCIBXPIBWDIBC PI BCOCBILCWBXIBECIBD ICBPOCQBOCBCPIQBDIDWNLIPWC UIWCLVEDPO QEC3F Q W4VWRV WHRWVR FQQ4G QEC QCEGQRQG4Q4 VQEVQVR QEVQEV ARV V EVA RVARVA AVR FEF QEBTERYN EYKVWVNLACEIADOCQBZPXEBECOIDQCBIVEQBRQV9ECHQPF3BCQPDHEQCOCQEBWCIBQCEPOCBONQEDOC1N1DEO2DV2DOU1EX U WO Q OU QECOC1EJWL D W DJQCE LIXE UQOCBP1DIB1F3POECQBPI1C3VWCIAB P WBIDPQ EN BI QPBI QD.

Answered by steffiaspinno
0

சிறுநீர் உருவாதல் செயல்பாட்டில் கிளாமருலார் வடிகட்டியிலிருந்து அதிகப்படியான நீரானது அண்மைச் சுருள் நுண்குழலில் மீண்டும் உறிஞ்சப்படுகிறது.

  • சிறுநீர் உருவாதல்  மூன்று படிநிலைகளில்  நடைபெறுகிறது.
  • அவை, கிளாமருலார்  வடிகட்டுதல், குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்  மற்றும் குழல்களில் சுரத்தல்

கிளாமருலார் வடிகட்டுதல்:

  • கிளாமருலார் மற்றும் பௌமானின் கிண்ணம் போன்றவற்றில் காணப்படும் எப்பித்தீலிய சுவர்களின் மூலமாக இரத்தமானது வடிகட்டப்படுகிறது.
  • இந்த இரத்தமானது சிறுநீராக உருவாக்கப்படுகிறது. இந்த திரவமானது கிளாமருலார் வடிதிரவம் எனப்படுகிறது.

குழல்களில்  மீள உறிஞ்சப்படுதல்:

  • அண்மைச் சுருள் நுண்குழலில் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பை கார்பனேட் மற்றும் நீர் ஆகியவை காணப்படுகின்றன.
  • சிறுநீர் உருவாதல் செயல்பாட்டில் கிளாமருலார் வடிகட்டியிலிருந்து அதிகப்படியான நீரானது அண்மைச்சுருள் நுண்குழலில் மீண்டும் உறிஞ்சப்படுகிறது.
Similar questions