இயல்பான உட்கூறுகளைத் தவிர, சிறுநீரானது உயிர்எதிரியைவிட (ஆண்டிபயோடிக்), வைட்டமின்களை அதிகம் வெளியேற்றுகிறது.
Answers
Answered by
0
இக்கூற்று சரியானது.
- உயிர்வாழக்கூடிய செல்களில் வளர்ச்சிதைமாற்ற நிகழ்வானது தொடர்ந்து நடைபெறுகின்றது. இந்த வளர்ச்சிதைமாற்ற நிகழ்வானது சில நைட்ரஜன் நச்சுத்தன்மையுடைய பொருட்களை தயாரிக்கின்றன.
- இதனால் உயிர் வேதியியல் வினையினால் உருவான வளர்ச்சிதை மாற்ற விளைபொருட்கள் அனைத்தும் உடலினால் பயன்படுத்தப்படுவதில்லை.
- இயல்பான உட்கூறுகளைத் தவிர, சிறுநீரானது உயிர்எதிரியைவிட (ஆண்டிபயோடிக்), வைட்டமின்கள் அதிகம் வெளியேற்றுகிறது. இவைகள் கழிவுநீக்க பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.
- மேலும் கழிவு நீக்க மண்டலம் என்பது கழிவுகளை நீக்குவதில் பங்குக்கொள்ளும் திசுக்கள் மற்றும் உறுப்புகள் சேர்ந்த அமைப்பாகும் .
- சிறுநீர் உருவாதல், சேர்த்து வைக்கப்படுதல் மற்றும் வெளியேற்றுதல் போன்றவற்றோடு இணைந்துள்ள உறுப்புகள் அடங்கியது கழிவு நீக்க மண்டலம் எனப்படுகின்றன.
- தோலினால் வெளியேற்றப்படும் கழிவுகள்:
சிறிதளவு நீர், யூரியா மற்றும் வியர்வை வடிவில்
உப்புக்களை நீக்கல்.
Similar questions
Computer Science,
5 months ago
Chemistry,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
History,
1 year ago