அண்டகத்திலிருந்து முட்டையானது வெளியேறும் நிகழ்வு கருவுறுகாலம் எனப்படும்.
Answers
Answer:
hey mate:-
Explanation:
ur answer:-
1.
கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?
(a) நாவடிச் சுரப்பி (b) லாக்ரிமால் (c) கீழ்த்தாடைக் சுரப்பி (d) மேலண்ணச் சுரப்பி
2.
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு ________ ஆகும்.
(a) குடலுறிஞ்சிகள் (b) கல்லீரல் (c) நெஃப்ரான் (d) சிறுநீரகக்குழாய்
3.
கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
(a) அண்டம் (b) கருப்பை (c) விந்தகம் (d) அண்டக்குழாய்
3 x 1 = 3
4.
சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி _________ ஆகும்.
5.
கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக _________ ல் சேமித்து வைக்கப்படுகிறது.
6.
பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் _________ ஆகும்.
3 x 1 = 3
7.
இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.
(a) True (b) False
8.
கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.
(a) True (b) False
9.
அண்டகத்திலிருந்து முட்டையானது வெளியேறும் நிகழ்வு கருவுறுகாலம் எனப்படும்.
(a) True (b) False
4 x 1 = 4
தோல்
(1)
செரிக்காத உணவு
நுரையீரல்கள்
(2)
சிறுநீர்
பெருங்குடல்
(3)
வியர்வை
சிறுநீரகங்கள்
(4)
கார்பன் டை ஆக்ஸைடு
3 x 2 = 6
10.
நமக்கு ஏன் வியர்க்கிறது?
11.
மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.
12.
ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
2 x 3 = 6
13.
நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.
14.
பெண் இனப்பொருக்க மண்டலத்திலுள்ள அண்டகங்கள் மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றின் பணிகள் யாவை?
1 x 5 = 5
15.
மனிதனின் உணவுப் பாதையை விவரி
MARK ME AS BRAINLIST..
HOPE U LIKED IT ✌️❤️
இக்கூற்று தவறானது.
- அண்டகங்கள் என்பது பெண் இனப்பெருக்க சுரப்பிகள் ஆகும்.
- இந்த அண்டகங்கள் கீழ் வயிற்றுப் பகுதியில் சிறுநீரகங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.
- இந்த அண்டகங்கள் பெண் பாலின உயிரணு (கரு முட்டை அல்லது அண்டம் ) மற்றும் பெண் பாலின ஹார்மோன்களை (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரான்) உற்பத்தி செய்கின்றன.
- ஒரு முதிர்ச்சி பெற்ற அண்டகத்தினுள் வளர்ச்சியடைந்துள்ள அதிகப்படியான கரு முட்டைகள் காணப்படுகின்றன.
- ஒரு கருமுட்டையானது ஒவ்வொரு மாதமும் முதிர்ச்சியடைந்து வெளியேறுகிறது. இந்த நிகழ்வானது மாதவிடாய் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.
- கருமுட்டையானது அண்டகத்திலிருந்து வெளியேறும் செயல் கருமுட்டை வெளிப்படுதல். கருமுட்டை தான் பெண்களின் உடலில் காணப்படும் மிகப்பெரிய செல் ஆகும்.
- கருமுட்டை உருவாக்கம் என்பது கருமுட்டை உருவாகக்கூடிய நிகழ்வைக் குறிப்பதாகும்.